ஶ்ரீராமஜெயம் 🙏
சாப்பிடும் போது பேசக்கூடாது னு சொல்வது எதனால் ?
स्नास्यतो वरुणश्शोभां,जुह्वतोग्निःश्रियं हरेत्।
भोजने मृत्युमाप्नोति,तस्मान्मौनंत्रिषु स्मृतम् ।। (व्यासः)
ஸ்னாஸ்யதோ வருணஶ்ஶோபாம்,ஜுஹ்வதோக்னி:ஶ்ரியம் ஹரேத் |
போஜனே ம்ருத்யுமாப்னோதி,தஸ்மான் மௌனம் த்ரிஷு ஸ்ம்ருதம்||(வ்யாஸர்)
1. ஸ்னானம் செய்யும் பொழுது பேசினால் வருணன் உங்கள் அழகை அபகரிப்பார்,
2. ஹோமம் செய்யும் பொழுது பேசினால், (ஜபம் செய்யும்போதும் ) அக்னி உங்கள் பணத்தை
(ஸம்பத்தை)
அபகரிப்பார்,
3. சாப்பிடும் பொழுது பேசினால் ம்ருத்யு உங்கள் ஆயுஸ்ஸை அபகரிப்பார்.
ஆகையால் இந்த மூன்று காரியங்களை செய்யும் பொழுதும் மௌனமாக இருக்க வேண்டும் என்று வ்யாஸர் தெரியப்படுத்துகிறார்.
ஓம் நமோ நாராயணாய 🙏
No comments:
Post a Comment