Showing posts with label vedas related. Show all posts
Showing posts with label vedas related. Show all posts

Monday, July 4, 2016

Atharvana Veda

Courtesy:http://sivarajjiyam.blogspot.in/2015/05/blog-post_6.html

அதர்வண வேதம்.
                                                        ஈச நேசன் மகஸ்ரீ. [ 843843700 ]

        ரிக்யஜுர்சாமம்அதர்வணம் என்னும் நான்கு வேதங்களில் நான்காவதுநிலையில் உள்ளது அதர்வண வேதம். அதனால் ஏதோ இது பின்னாளில்உருவானது என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதுஎல்லா வேதமும் இறைவனால் அளிக்கப்பட்டு புத்தகம் அல்லது ஓலைச்சுவடிகள் இல்லாத அனாதிகாலம் முதற்கொண்டு ஒருவர் முகமாக இன்னொருவர் கற்று கடைபிடித்த ஞான சாரங்களே வேதம் எனப்படுகிறது.   வேதம் என்பதற்கு விஞ்ஞானம் என்றும் மேலான அறிவு எனவும் அர்த்தம்.  இது யுகம் யுகமாக மனித வழி வரும் நல்ல செயல்பாடுகளுக்கான ஏற்பாடு.

   ஒன்றாக இருந்த வேதத்தை மகாவியாசர் நான்காக பிரித்தார். எனவே அவர் வேத வியாசர் என்று அறியப்பட்டார்.  வேதமானது பலவித சாகைகளை தன்னகத்தே கொண்டது.  சாகை என்றால் கிளைகள் எனப் பொருள்படும். பிரிவுகள் என்றும் கொள்ளலாம்.

சிக்ஷா :         சொற்களை உச்சரித்தல்
சந்தஸ்:         சொற்களை பகுத்து பயன்படுத்துதல்
வியாகரணம் :   வேத சொற்களுக்கான இலக்கண அமைப்பு.
நிருக்தம்.:       பதம் பிரித்து சரியான பொருள் அறிதல்.
ஜ்யோதிஷம்:    வானியல் அறிவியல்
கல்பம் :        வேதங்களை எதற்கு எது எனப்பிரித்து அதை பயன்
                படுத்தப்பட ஏற்பட்ட மந்திர வகைகள்.

ரிஷிகள் என்பவர்கள் மிக்க அறிவுடையவர்கள் இவர்கள் பிரபஞ்ச அறிவுமிக்கவர்கள். வாழ்க்கை நெறிகளை முறைப்படுத்தி உலகோர் நலம் பெற ஆற்றல்மிக்க க்ருத்தை அளிப்பவர்கள்.  தற்போதைய விஞ்ஞானிகள் போல அறிவு ஜீவிகளாக அன்று இருந்தவர்கள்.

வேத வியாசர் ருக்வேதத்தை பைலரும், யஜுர்வேதத்தை வைசம்பாயனரும், சாமவேதத்தை ஜைமினியும், அதர்வண வேதத்தை சுனந்தரும் கற்றுத் தெளிந்து அவர்களின் சிஷ்யர்கள் மூலம் வழி வழியாக பயிற்றுவித்தனர்.

    ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களைப்பற்றி பலருக்கும் தெரிந்திருப்பதால் அதிக விவரம் தெரியாத வேதமான அதர்வண வேதம் பற்றி ஓரளவு அறிவோம்.

    1.ரிக்வேதம் மானுடர்களுக்கு இறைவனைத் தொழ ஏற்ற மந்திரங்களை தொகுத்து அளிக்கும் மூல நூல் ஆகும்.

    2. யஜுர் வேதம்  மானிடர்களுக்கு மந்திரங்களை சரிவர உச்சாடம் செய்வதும் கிரியைகள் பற்றியும் தெளிவாக்கி பயன் பாட்டுக்கு தருவது ஆகும்.

    3.சாம வேதம் என்பது அதனை இசைவடிவில் அளிக்கும் தன்மையானது. இதனால் இசைபாடி இறைவனை உடனடியாக ஈர்க்க இயலும் என்பதே.

மேற்படி மூன்று வேதங்களும் பரவலாக தற்போதும் அனுபவ நடைமுறையில் உள்ளது.

    4. அதர்வ வேதம்

    சுனந்தர் எனும் ரிஷியின் வாயிலாக வேதம் கற்றுணர்ந்த அதர்வன் என்னும் ரிஷியின் பெயராலேயே  அதர்வ வேதம் என வழங்கப்பட்டதாகவும் அறிகிறோம்.  அறியாமையை எரிக்கும் அதர்வ தத்துவமே இந்த வேதத்திற்கு பெயராகவும் அமைந்தது. 

   இவ்வேதத்தில் பல சாகைகள் [ கிளைகள் ] உண்டு.  சர்ப்பவேதம், பிசாச வேதம், அசுரவேதம், இதிஹாச வேதம், புராணவேதம், ஆயுர்வேதம், யந்திர தந்திர வேதங்கள்.   இவற்றிற்கும் பல கிளை வேதங்களுண்டு.

இவ்வேதத்திற்காக 31 உபநிஷதங்கள் உள்ளதாக அறியமுடிகிறது. அவையாவன:.

1.பிரஸ்னம்  2.முண்டகம், 3.மாண்டூகியம் 4.அதர்வசிரம் 5அதர்வசிகம் 6.பிரகத்சாபாலம் 7.நிருசிம்மஹத்தபணி, 8 நாரதபரிவிராஜம் 9 சீதா 10 சரமம் 11. மகானாராயணம் 12.ராமரகசியம் 13. இராமதாபணீ 14. சாண்டில்யம் 15.பிரம்மஹம்ஸ பரிவிராஜகம் 16. அன்னபூரணம் 17.சூரியன், 18 ஆத்மா 19.பாசுபதம் 20. பரப்பிரம்மம் 21. திரிபுரதாபணி 22 தேவி 23.பாவனம் 24.பஸ்மசாபாலம்  25.கணபதி 26. மஹாவாக்கியம் 27. கோபால தாபணீ 28.கிருஷ்ணம் 29 ஹயக்கிரீவம் 30 தத்தாத்ரேயம்  31 காருடம்.

     இருபது காண்டங்களாக வகுக்கப்பட்ட அதர்வண வேதம் 5847 மந்திரங்களைக் கொண்டது.  ஒன்றுக்கு பல அர்த்தங்களைத் தரும் வார்த்தைகள் பிரயோகிக்கப் படும் மந்திரங்கள் மிக்க ஆச்சரியத்தையே நமக்குத் தருகிறது. அமெரிக்கன், ஜெர்மன், ஆங்கிலம், வங்காளம் என பல  மொழிகளில் இதுபற்றிய விளக்கங்கள் மூல மொழிபெயர்ப்புகள் ஏராளம்.

     மற்ற மூன்று வேதங்களின் தன்மைகளும் இதில் அடக்கம். ஹிப்னாட்டிசம் என்னும் வசிய முறைகள், மண், தண்ணீர், போன்றவற்றைக் கொண்டு.அமுதம் அடையும் வழி, செல்வம் பெறுவதற்கான செய்கை, பெண் வசியத்தன்மையால் அவர்களை அடையும் வழி, மூலிகைகளால் வியாதிகள் குணமாக்கும் தன்மை ஆகியவைகள் அடக்கம்  இரகசிய குறிப்புகளால் இம்முலிகைகள் இனங்காட்டப் பட்டிருப்பதால் முறையான குருவழியாக மட்டுமே அறியலாம். அதுவும் எந்த அளவுக்கு இக்காலத்தில் சாத்தியம் என்பது புலனாகவில்லை.

    பாரத நாட்டில் உருவான இவ்வேத மந்திரங்களில் பல அற்புதங்கள் அடங்கியுள்ளது.  விஞ்ஞான வளர்ச்சிக்கு அறிய பல விவரங்கள் இவ்வேதத்தில் இருப்பதை உணர்ந்த மேலை நாட்டினர் குறிப்பாக ஜெர்மானியர்  ஆளில்லாத போர் விமான்ங்களை [ V-I , V-II, V-III ]உருவாக்கி குண்டுகளை அதில் நிரப்பி இங்கிலாந்தை தாக்கினார்கள் என்பதை அறியும்போது ஆச்சரியமடைகிறோம்.

   தற்போது விஞ்ஞானிகள் வாயிலாக் கண்டரியும் பாக்டீரியாக்கள் நுண் கிருமிகள் பலவும் வேதத்தில் காணப்படும் மூலிகையால் குணமாக்க இயலும்.  லூயி பாய்ச்சர் ஆராய்ந்தறிந்த ஜீவ அணு விஞ்ஞானம் [ Micro biology ] பெருமைக்குறியதாக  கருதுகிறோம்.  இத்தகைய நுண்கிருமிகள் பலவற்றைப் பற்றி கூறி அதனை மூலிகையால் போக்கும் வழியும் விளக்கப் பெற்றுள்ளது.

   உதாரணமாக--  அதர்வண காண்டம் 2 சூக்தம்31ல் நம்மைத் தாக்கும் கிருமிகளைக் கண்டறிந்து அதனை நம்மைவிட்டு நீங்கும் தன்மையையும் விளக்கியுள்ளது. அதன்படி சிலவகை மண்களால் நோய்கள் அறவே  நீக்கலாமென்றும் மூலிகை கொண்டு விஷ முறிவும் செய்யலாமென்றும் குறிப்புகள் உள்ளது.
      இத்தைகைய விவரங்களை அதர்வண வேதத்தில் மணி, மந்திர, ஒளஷத சித்திகள் என விவரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இவ்வேதத்தில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகள் அனுஷ்டிக்கப்பட்டால் குணமாகலாம் என்பதும் தெளிவு. அவைகள் அதர்வணீ, ஆங்கீரஸீ, தைவீ, மானுஷீ எனப்படும்.

அதர்வணீ :  இது முன் வினைகள் தீர குறிப்பிட்டுள்ள பிராயச் சித்தவழிகள். தவம், யாகம், தானம், ஸ்வஸ்திவாசனம், அவசேஸனம், அவமார்ஜனம், ஸ்நானம் ஆகியவை.

ஆங்கிரஸீ  :மனம் சம்பந்தப்பட்ட மானசீக சக்திகள் பன்படுத்துதல்.

தைவீ  :   வாயு, நிலம், நீர், சூரிய கிரணங்கள் போன்ற இயற்கைச் சக்திகள் கொண்டு சிகிச்சைகள்.  

மானுஷீ: மருத்துவர்கள் மூலிகைகளால் சிகிச்சை தரத்தேவையான மருந்துவகைகள் பற்றிய தகவல்கள்
  
சாந்தி கர்மாக்கள் எனும் மந்திரங்களால், பூத, பிசாச, சுந்தர்வ, யாதுதான, ராக்ஷச, பிரம்ம கணங்களால் உண்டாகும் உன்மத்தம் [ மனோவியாதி, பைத்தியம் ] ஆகியவற்றுக்கும் தீர்வு தரும் மந்திரங்கள் கர்மாக்கள்.

ரக்ஷோஹம்:  .  கொல்லுதல், கட்டுதல், துன்புறச் செய்தல், மனம் தடுமாறச் செய்தல், நாசம் நிகழ்த்துதல், பச்சை ரத்தம் அருந்துதல், பலியிடல், தீங்கு செய்தல், ஆகியவற்றிற்கான நலம் கூட்டும் மந்திரங்கள்.

அதர்வண வேதம் மேலும் சில நன்மைகளையும் பயன்பெறும் வழிகளையும் தனித்துவமாய் கூறுவதாகவே உள்ளது.

விரோதிகளை தம்வழியாக்கல். நமக்கு பணிவிடை செய்யும் தகுதிக்கு அவர்களை உருவாக்குதல். விரோதம் ஒழித்தல்.

பெண்கள் இல்லறவியல், வாழ்வியல் பற்றியும் இதில் அடக்கம்.
பெண்கள் ஏற்கவேண்டிய கடமைகள். 

அதிதிகளை உபசரித்தல்
புத்திரர்கள் வேண்டும் எனும் எண்ணம்
முடியாது என்று கருதாமை
வருங்கால வளமை
அன்னம் தயாரித்தல்
திருமண பந்தம் பெண்மையை உயர்வாக வைக்கிறது.

நல்ல உணவுகள்,தீமைதரும் உண்பதற்கு லாயக்கற்ற தாவரங்கள் போன்ற அனைத்து விவரங்களும் அதர்வணத்தில் காணக் கிடைக்கிறது.

வாழ்க்கையின் செழுமையில் நெய்யின் பங்குபற்றி அதிகமாகவே இதில் காணப்படுகிறது. உணவுத் தன்மையிலும், உடல் பாதுகாப்புத் தன்மையிலும் அவசியமாகிறது.

மனித மரணத் தன்மையில்  மரண சாதனமாக இவ்வேதத்தில் கூறப்பட்டி ருப்பது காண்போம்.

1காலபைரவன் 2. நரி, 3. ஈக்கள் 4. காகங்கள் 5. ஆயுதங்கள் 6.வில்லும் அம்பும் 7. மின்னல், 8. இடி, 9.வெள்ளம், 10. நெருப்பு, 11.ஜ்வரம், 123 ஷயம் 
எனவே இவற்றிலிருந்து ஒதுங்கியே இருத்தல் அவசியம்.

பரமேஸ்வரன், பசுபதி, ருத்ரன் என இறைவனை குறிப்பதுடன் ருத்ரன் ஆட்சியில் உலகம் இயங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.உலக படைப்பளியான இவரே அழிவின் அதிதேவதையாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிவன் எல்லாமுமாகும் என தெரிவிக்கிறது.

வாழ்வின் தத்துவம் பிராணன் என்பதை பரமேஸ்வரருடைய ஜீவ சக்தி என்றே இதன் சூக்தம் கூறுகிறது. இதற்கான பிராணாயாமம் பூரகம், ரேசகம் என்றும் உள்ளிறுக்கும் பிராணக் காற்று கும்பகம் என்றும் வெளியில் இருக்கும் கும்பகக் காற்று ஆஸினம் எனவும் அழைக்கப்படுகிறது.

பிராணன் அபானன் பற்றியும் இச்சூக்தங்கள் பேசுகின்றது.நாசிவழியேகி இதயம் அடைவது பிராணன். தொப்புளுக்கு கீழ்முதல் உயிர் நிலைவரை தன் பணி தொடர்கிற காற்றுவகை இது அபாணன். பிராண சக்தி உடல் காக்கும் என்பதால் அதனை நாம் தொழுதல் அவசியமாகிறது. பிரானண் இல்லையென்றால் உறுப்புகள் செயல்படாது.  பிராண உபாசனை ருத்ர உபாசனை போன்றது.

பிரம்மச்சர்யம், இந்திரிய கட்டுப்பாடு, உழைப்பு, உன்னதம் இவைகளைப் பற்றி
சொல்லும் இந்தவேதம் நாம் தொழவேண்டிய தேவதைகள் பற்றியும் விவரிக்கிறது. பூமியில் வசிக்கும் தேவதைகள் 48 வானில் வசிக்கும் தேவதைகள் 23 அந்தரிக்ஷத்தில் 20 என 91 தேவதைகளைப் பட்டியல் இடுகிறது. தேவதைகளைச் சொல்லி அதன் வழிபாட்டை வற்புறுத்துகிறது.

        சூரியனைச் சொல்லும் இவ்வேதம் சோமன் என்னும் சந்திரனையும் பற்றியும் சொல்கிறது. சோமன் என்பது நிலவு என்னும் சந்திரனாகும். தாரகை எனும் நட்சத்திரங்களுக்கு இடையையில் உலாவரும் நிலவு சூரியனின் ஏழு கிரணங்களை  ஏற்று ஒளிர்கிறது. சோமபானம் என்பது குளிர்ச்சி தர வல்லது இப்பானத்தை தருவதன் மூலம் சகலசெல்வம் கிட்டும் என இவ்வேதம் சொல்வதுடன் இந்த சோம பானம். எல்லோராலும் அடைய முடியாத ஒன்று எனக் கூறுகிறது.  இது சிலர் கூறுவதுபோல மதி மயக்கும் மது அல்ல. இது பலவித மூலிகைகளின் சாறுஆகும். இது ஒரு உணவு வகையே. புலால் ரத்தம் முட்டை என்பவைகளை வேத காலம் ஏற்றதில்லை. இல்லறம் துவங்கும் திருமண வைபவம் பற்றியும் இதில் காணப்படுகிறது.

    பித்ருக்களின் உலகம் பற்றியெல்லாம் தகவல்கள் உள்ள இந்த அதர்வண வேதத்தின் பெரும்பாலானவைகள் காணாமல்போய் சுமார் 400 வருடங்களைக் கடந்திருக்கும் என காஞ்சி மகா பெரியவர் கருத்து பதிந்துள்ளார்கள்.

        இத்தகைய வேதத்தை தமிழகத்தில் எவரும் கற்பதில்லை. அதர்வண வேதத்தவரும் இங்கில்லை.   பாரதத்தில் வடக்கு ஒரிசாவில் குஜராத்தில் சிலர் மட்டுமே அதர்வணர்கள்.  திண்டிவனம் அருகமைந்த பேரணி, எண்ணாயிரம் எனும் ஊர், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள்படி 300, 400 ஆண்டுகளுக்குமுன்னர் அதர்வண வேதம் கற்றவர்கள் பலர் இருந்ததாக அறியமுடிகிறது.

       அதர்வண வேதத்தின் தன்மைகளை எழுதவேண்டுமானால் அது பல பக்கங்களை கொண்டதாகிவிடும்.  

       வேதங்களை அதன் உண்மைத் தன்மையை மட்டுமாவது அறிய முயற்சிக்கலாமே என்பதால்  இது சிறு விளக்கம்தான். முழுவதும் உணரவேண்டுமானால்  அது கடலுக்கு ஒப்பாகும்.

Tuesday, June 7, 2016

KushmAnda Homam - nothing to do with pumpkin

KushmAnda homam is a prAyachitta homam (palliative act). The kushmAnda homam is a very good prayachitta karma. Whoever whants to do shuddhi of himself can do it. The speciality of this homam is that in the other homas, the Vaadhyaar would get the Achaarya varnam from the kartaa and conduct the homam for him; whereas this homam should be done by thekartA himself. That is, the karta should do it in his Aupasanagni. Another speciality is that except the kushmAnda homam no other homam is directly mentioned in the Vedas. (Taittiriya-Aranyaka, 2.7.1). 

Other than the wish to remove paapas (sins), thie homam can be done as poorvangam (preliminary) for the karmas such as a daughter's marriage, son's upanayanam, the annual pratyaaptika shraaddhas, and Shashtiaptapoorti. The KushmAnda homam should be done with dikshaa niyamam which is prescribed in the Niyamas, so that the benefit obtained will be at Maximum.


 by on Jul 26, 2012 at 10:17am

IMPORTANCE OF KUSHMANDA HOMA
-the homa found in the Vedas-

We may classify homas into two broad categories. One may be classified as Kaamyartha homa, to derive gain and fulfill certain wishes. The other one is Prayaschitta homa, to deliver us of the sins of our undesirable acts of omission and commission. 

Kushmanda homa falls in the second category.

Difference between Yaga and Homa: 

Yaga and Homa are not the same. Yagas are categorized as "srauta" karmas and are performed in "agnihotra" agnis. Homas are categorized as "smarta" karmas and are performed in "aupasana" agni.

Agnihotra Agni: This Agni has the characteristic of being a continuum. Yaga is performed by highly qualified Vedic scholars, who have to be Grahastas, well-versed in all the prayogas and Sastras as well, for universal benefit. Yagas such as Aswamedha, Soma and Vajapeya come under this category. Vedas speak about
Yagas, which come under the category of Srauta karmas.

Aupasana Agni: All Grahastas (married persons) have to perform Aupasana every day both in the morning and in the evening. Homas like Vastu and Sraaddha are done in Aupasana Agni. A few more examples of homas would be the Ganapati homa, Navagraha homa and Sudarshana homa which are done in laukika agni. These homas are referred to as Smarta karmas.

Homas have been codified, compiled and given to us by Sages with their divine powers. While the Vedas speak about Yagas, they contain no reference to homas - with the exception of one homa, i.e. Kushmanda Homa. The details of this powerful homa are found in the Yajur Veda (Second prasnam in Taitreeya Aaranyaka)

Why is it done?

The great Sengalipuram Anantarama Diskshitar has this to say: "...Further, this homa can be performed as a prelude to auspicious events (mangala karya) like Upanayana, Vivaha, etc. It gives one the confidence and qualification for the mangala karya. It is also the practice of some to observe this homa prior to doing the annual Pratyabdika Sraaddha."

Likewise, a person wishing to cleanse himself of a sin he may have unwiittingly committed, does this homa and gets cleared. Such is the power of Kushmanda Homa. The mantras in Kushmanda homa speak of certain sins people commit, and specifically clears them of the ill-effects of these sins upon doing the homa. Some of the sins referred to are:
1. Being casual or arrogant in Deva karmas
2. Lying in the course of day to day activities
3. Speaking ill of others
4. The hardship we cause to our mother during our presence in her garbha.
5. The mental anguish we cause to our parents with or without our knowledge.
6. Bad behaviour
7. Using impolite language while speaking to our elders, Purohits or Acharyas.

The mantras also clarify benefits that can accrue to the person doing Kushmanda homa. Some of the benefits:
1. If one has got into unmanageable debts, the homa helps to raise one's status and return the debts in one's own lifetime.
2. There are mantras that will give us sound health and a pure heart and make us better human beings.
3. Crossing the sea -- the only method of foreign travel in olden days -- was considered a sin, and even today some sticklers for ritual perform kushmanda homa after they return, to cleanse themselves.

How is Kushmanda Homa to be performed?

Kushmanda homa is surprisingly simple in terms of the process, and therefore it does not cost much. The number of Ritviks (Purohits) required is minimal. Apart from the Pradhana Acharya, one or two scholars are enough.
Of course one can invite more Purohits if one wishes to do the homa on a larger scale. Even the Homa dravyam, articles used for Homa, are very few.

While the material aspects of the homa are easy to observe, the rigours -- niyamas -- that have to be followed are quite stiff and demanding. The following aspects have been codified and have to be observed with total diligence and faith:

1) Diksha niyama (Ritualistic discipline) (at least for a fortnight)
2) Gayatri japa to the maximum extent (a minimum of 1,008 per day for the fortnight)
3) A ritualistic bath in line with the advice of the Purohit on the day of the homa
4) Naandi Sraaddha (this is not needed when the Kushmanda homa is done as a prelude to Pratyabdika Sraaddha)

No "Power of Attorney":
There is one more unique feature in the performance of this homa. In most homas, the usual practice is after the Sankalpa, the Purohit receives the "Power of Attorney" from the Karta and does the actual job, with the help of other Purohits present, with the karta a mute spectator.

In Kushmanda homa, the karta has to personally perform the Homa in his Aupasana Agni under the guidance of the Sastrigal, and chant all the mantras himself. In summary, this homa is one of immense significance and has
great value. It is a great remedy for absolution of a person's conscious and unconscious sins, if done with devotion and in complete consonance with the laid down procedure. The benefits that accrue from Kushmanda homa are many - the most important of which is peace of mind.


Read more: http://periva.proboards.com/thread/1789/importance-kushmanda-homa#ixzz46uC8aYHL



Monday, June 6, 2016

Maha mrityunjaya homam

http://vedastrology.blogspot.in/2011/09/maha-mrityunjaya-homam.html

Maha Mrityunjaya Homam

  1. Maha Mruthyunjaya Homam is dedicated to Lord Shiva to avoid untimely death. 
  2. The Mruthyunjaya Homamis performed to achieve Jaya or Victory over Mritya or death. 
  3. The object of worship of this homa is Lord Shiva. One of the synonyms of Lord Shiva is Mrityu. 
  4. Mrityu which means death of the death or the destroyer of death. During this homa one chants 21 mantras. 
  5. The prominent offerings in this homa are durva grass and an herb called amrita.
The former is famous for purifying blood and the latter is used as a medicine for and it is believed that this homam bestows longevity on the performer.The hymns are devoted curable diseases like arbuda or cancer.
Since these are used as offerings in this hom to Mrityu, the God of death, praying for long life. 
These hymns are used in the purnahuti or the final offering in the famous Soma sacrifice. 
This homa also alleviates Mrityu dosha or untimely death.Dedicated to Lord Shiva to avoid untimely death.

The MrityunjayaHoma is performed to achieve Jaya or Victory over Mritya or death.
  • It is performed for longevity.
  • It is performed on birthdays.
  • It is also done for extending life time.
  • It is performed for cure for chronic illness and healthy life.
Maha Mrityunjaya homam is perhaps one of the most effective spiritual way - the spiritual process of healing - to survive and rejuvenates a man or  woman who is under a life threat and fighting against death. Maha Mrityunjaya homam is said to be  thousands of years old spiritual process which is done by invoking Lord Shiva.

Maha Mrintyunjay Homam is invariably associated with Maha Mrityunjay Mantras. This  is said to protect the man against accidents, any kind  of  misfortune, fears of death etc. who chants this Mantra PROPERLY with full devotion.   By having done this Great Homam and by chanting this great Mantra one is believed to get Moksha ( liberation from the cycle of death and rebirth).

Thursday, June 2, 2016

Great lecture on vedas - Prakruti & vikruti pataas explained in detail

Courtesy:Sri.Sundararajan

https://www.youtube.com/watch?v=znwOOFJ_59Y

One stop shop for hearing ashta vikruti paatas.

Here apart from krama, jata,ghana, maala, shikhaa, rekhaa,dhvajaa,dandaa,dvicakra ratha & catush ratha patha, are also there & explained.

Pancasanti ghana paaTa comprising of anukrama,utkrama,vitkrama, abhikrama, samkrama is also there.

Varna kramas are of 5 types: suddha varna krama,svara varna krama,maatra varna krama,anga varna krama &  varna saara boota varna krama. 

A MUST LISTEN video



Shikshaa - The phonetics in Veda

Tuesday, May 31, 2016

Avahanti homam - What is it?

Avahanti Homam The Hidden Truth We perform the Avahanti Homam on Her Holiness Pujyasree Mathioli Saraswathy's nakshatram – Uthradam, every month in the homes of devotees. In the month of May I attended the Homam at the residence of Dr.K.G Balakrishnan and Mrs Malathi Balakrishnan at Bangalore. The impact of the homam was more than visual. Something within me was stirred, raising questions seeking the meaning. As you read further, you will understand what the mantram signifies and the specific boons that we seek. Above this, we understand that when we perform the Avahanti homam we are (perhaps unknowingly as in my case) benefiting all living beings! The purpose of this homam is brilliant because on one hand we perform this homam for the well being of our Guru and on the other as a prayer to HER- Our Almighty for the well being of her followers and in fact humanity at large. The hidden truth is that this is Sree Akka's way of teaching us how to pray and what to ask for! This prayer enables us to become better shishyas and imbibe Her ways. It is her way of showing us the path to reach THE UNION. Significance of the Avahanti Homam Mantras The Taittiriya Upanishad is one of the older, "primary" Upanishads commented upon by Shankara. The Taittiriya Upanishad is divided into three sections or vallis, the Siksha Valli, the Brahmananda Valli and the Bhrigu Valli. Each Valli further subdivided into anuvakas or verses. The "Avahanti homam" is in Sikshavalli. The fourth anuvaka consists of mantras and rituals to be done by those who aspire for Divine Knowledge (Medha Kama) and Wealth (Shree Kama). It is performed by the Acharya to ensure that disciples come to learn from him without any hindrance. Even today, as a result of performing this sacrifice, Vedic schools which were in decay have received a new lease of life with the admission of many new students. The mantram recited during the Avahanti homam maybe understood in four parts. I. Medha Prarthanai (Prayer for Knowledge) II. Dhanam Prarthanai (Prayer for Prosperity) III.Shiksha Prarthanai (Prayer to spread knowledge that has been gained) IV. Saadhya Prarthanai (Ultimate prayer for attaining Moksha) I. Medha Prarthanai: performed through japam First, the Almighty is invoked as the Omkara and the praises on the Omkara are showered. This is followed by the prayer asking specifically for six boons. 1. Medha - The retention power. Before the Almighty is asked for knowledge, one prays for the ability to retain the knowledge that will be imparted. What purpose is that knowledge which cannot be retained? Medha is the strength for knowledge. 2. Gyanam - The Athma Gyanam. Now we seek the knowledge of realizing the athma. We would be more prepared to receive this Gyanam since we now have the retention power. We pray that we posses the athma gyanam. 3. Shareera Arogyam - Good health. Why would one ask for such worldly needs while we are seeking higher planes of spirituality? We pray that this body, (that is our instrument) is a friend to the athma in achieving the goal of spiritual attainment. If the body fails to cooperate in the spiritual journey, the purpose of Saadhana is lost. Hence we pray to the Almighty that good health is bestowed upon us so that we are able to fulfill our spiritual journey without health related obstacles. 4. Madhura vaak- Speech that is sweet as honey. To the newly initiated seeker, we pray for the Almighty's blessings to control our speech and be only a source of good words and not hurt anyone by means of words. To the elevated seeker, this is a prayer to the Almighty that we may be blessed with the effective communication with the Almighty or our Guru seeking answers to our questions to gain clarity. 5. Shravanam - Effective hearing ability. Here we pray to the Almighty that we are given the opportunity to repeatedly hear the Shastras so that with every chance we are able to gain further knowledge with full involvement until the point where our mind is without any doubts. 6. Gopaya - Save and retain. As in the first boon where we ask for the ability to retain, here again we seek the blessings of the Almighty to be able to retain all that has been gained through the Sadhana. Along with these boons, in this part, the prayer says: O Almighty in the form of Omkara, you are the shield and protector of the Brahman. Ironically here it adds that the Ishwara (Almighty) in all beings is hidden to us because of "Medha" of the worldly knowledge. Through these statements, it reminds us to get past the worldly medha and try to attain Athma Gyana. II. Dhana Prarthanai- Prayer for Prosperity- performed through homam. By making several offerings in the homam chanting SwahaA one is praying for the various kinds of wealth such as garments, food and water, cattle and different kinds of animals (which were the symbol of prosperity several years ago). But the key part here is the placement of this prayer in the entire order of the Shlokas. It says that: O Almighty shower me with all these symbols of prosperity after I have gained the culture to behave according to your ways and attaining the knowledge that wealth is only a means. III. Shiksha Prarthanai- Prayer to spread the knowledge Here, we pray to Iswara, the Almighty, to bless us with the ability to share our knowledge. In the case of an Acharya or Guru, we pray that the right kind of followers and students are led to the Guru. In this verse the teacher prays that "As water flows from high land to low land, as months join to become year, let good disciples come to me from everywhere." There are two examples given in the sholkas to describe the kind of students who should follow the Guru. Example1. Almighty, bless me with students just as how the water flows downwards/southwards- naturally and with force. Let it be a natural process for the students to come to me so that I may impart the knowledge that I have gained onto them so that they in turn can spread the knowledge further. Example2. I pray to thee Lord that just as the days grow into months and months into years in timelessness with no stopping, let me have a timeless flow of students, so that I may share the knowledge that I have gained to them as well. Let the never ending spread of knowledge continue. IV. Saadhya Prarthanai- The ULTIMATE prayer for THE UNION with the Almighty. This is also called Jeeva Iswara Aikhyam Prarthanai. Of what use is Saadhana (hard work/exercise) which does not lead us to the Saadhyam (the ultimate goal)? We should not get lost in the achievement of all that we have prayed for in the first three stages of this Prarthanai. The ultimate purpose of our prayer is to merge with the Almighty, which is expressed in this portion of the shloka. Here we demand to the Almighty: Allow me to enter you and Thou shall enter me so that I see what you see and we see as ONE! Since we are mortals to start with, we try to realize the Athma and through this prayer we seek that the Athma merges with the Iswara. We pray that with the knowledge that you have given me, help me get past the ahankara that does not distinguish between the sharira and the athma. And thus, I the Athma may become one with you. If I have erred, help me nullify my mistakes so that I may still become one with YOU- that ONE AND ONLY all pervading being. Disclaimer: Please pardon me if I have erred in any interpretation. I have absolutely no background in Sanskrit or the Upanishads. It is an attempt with the help of the internet and divine intervention that has accelerated this discovery. I would like to thank the vaadyaars who conducted the homam so well and also took time to explain. A special thanks to Group Captain Chandramouli who not only added onto the vaadyaars commentary but also guided me with valuable references making my search for answers much quicker and precise. I think this search was meant to be and I believe it is meant to be shared. Sources:  www.poornalayam.org for the Vedanta classes, in Tamil, conducted by Swami Guruparananda  Wikipedia  Taittiriya Upanishad, courtesy Group Captain Chandramouli - Compiled by Krithika Mouli, Chennai, India

Thursday, May 12, 2016

Yajur veda quotes

Courtesy:http://periva.proboards.com/thread/10420/yajur-veda-saram#ixzz43cXhFoLX

யஜுர் வேதத்தின் நல் உபதேசங்கள்
QUOTES FROM YAJUR VEDA

1. அன்னத்தை உட்கொள்ளும் அக்னியை நான் அன்ன ஸம்ருத்திக்காக வளர்த்து வருகிறேன்.

I rear Agni which consumes food for the availability of sufficient food.

2. ஓ அக்னியே!யஜமானனுக்கு மிகுந்த சக்தியை அளிப்பாயாக!

Oh Agni - grant strength to the Master .

3. இந்த யஜ்ஞம் உலகத்தின் மையமாகும்

This Yagna is the centre point of the world.

4. யஜ்ஞத்தின் மூலம் ஆத்மிக பலம் வளரட்டும்.

Let the inner strength g row through Yagna.

5. ஓ அக்னியே கெட்டவர்களை என்னிடமிருந்து விலக்குவாயாக!

Oh Agni - seperate me from bad company.

6. ஒளிமயமான அக்னியை வளர்த்துக் கொண்டு நாம் நூறு வருஷங்கள் ஒளி பெறுவோமாக!

Let me live for hundred years rearing the bright Agni .

7. ஓ அக்னியே! யஜமானனுக்கு உணவையும், பலத்தையும் கொடு!

Oh Agni - give strength and food to the Master.

8. நெய்யினால் ஒளிர்கிற அக்னியே! இந்த யஜமானனை உயர்ந்த பதவிக்கு அழைத்துச் செல்!

Oh Agni - which is bright of ghee - lead the Master to high status.

9. தேவலோகமும், பூலோகமும் நெய் நிரம்பியதாகட்டும்!

Let this world and the heavenly world be full of ghee.

10. யஜ்ஞத்தால் கண் பார்வை மிளிரட்டும்!

Let the eye sight be perfect and bright through Yagna.

11. கார்ய நிர்வாஹ சக்தியும், பலமும் எனக்கு உண்டாகட்டும்.

Let the strength and ability to administer perfect be best owed on me.

12. அந்த பரமாத்மா உங்களை மிகச் சிறந்த கர்மாவான யஜ்ஞ்த்தைச் செய்ய அவகாசம் அளிக்கட்டும்.

Let the Paramathma grant me the oppurtunity to perform the Yagna, the grea test of the rites.

13. யஜ்ஞம் செய்வபவன் மனித இனத்தில் ஒளிமிக்கவனாய் பிரகாசிக்கறான்.

One who performs Yagna shines well in the humanity.

14. பெரிய விண்ணுலகும், பூவலகும் எங்கள் இந்த யஜ்ஞத்தைப் பயனுள்ளதாகச் செய்யட்டும்!

Let the heavenly world amd this world make this Yagna fruitful.

15. ஓ அக்னியே!யோகக்ஷேமம் நன்கு அமையப் பெற்று, தனதான்யங்களால் நாங்கள் மகிழ்ச்சி பெறுவோமாக!

Oh Agni - let us all feel happy in life with all the materials available to us and our welfare made perfect .

16. அறிவுடையோர், ஜலமும், சூர்யனும் சந்திக்குமிடத்தில் தியானத்தின் மூலமாக ஆத்ம தத்வம் பெறுகிறார்.

The learned get the inner realisation by meditation at the confluence of water and sun.

17. ஓ அக்னியே!அறிவுடையோர் புத்தி என்ற குகையில் இருக்கின்ற உன்னை பெற்றார்கள்.

Oh Agni. the wise people got you at the cave of intelect (Budhi) .

18. ஐந்து நதிகள் (ஐந்து அறிவுக்கரணங்கள்) தங்கள் கிளைகளுடன் சேர்ந்து ஸரஸ்வதீயை (புத்தியை) சேர்ந்து விடுகின்றன.

The five rivers (the five organs of knowledge ) with their branches, merge with saraswathi (intelect) .

19. ஓ ஜீவனே!நீ மனித படைப்புக்கு சுகம் விளைப்பவனாக ஆகு!

Oh Jiva - Let you be the giver of happiness to the human creation.

20. ஓ ஜீவனே! ஈஸ்வரனை நோக்கிய மனதுடன் தியானம் செய்!

Oh Jiva - turn your mind towards the almighty and meditate.

21. இந்த உடலாகிய தேர் புத்தி, ப்ராணன், அபானன் என்பவற்றால் சுமந்து செல்லப்படுகிறது.

The body chariot is driven by Buddhi, Prana and Apana.

22. அந்த ஓளி மிக்க பரமபுருஷனிடமிருந்து காலத் துளிகள் அனைத்தும் உண்டாயின.

Time came out of the bright and shining Paramapurusha.

23. ஜ்ஞானி எல்லா பிராணிகளிடத்தும் பரமாத்மாவைகாண்கிறான்; அதனால் அவனுக்கு எதிலும் சந்தேகமில்லை.

The wise see god in all living beings and hence has no doubts in any thing.

24. வியாபகனான அந்த ப்ரபு எல்லா பிராணிகளிடத்திலும் இரண்டறக் கலந்துள்ளார்.

The omni present lord is merged in all the living beings.

25. புத்தியென்ற குகையில் வீற்றிருக்கும் அந்த பரம்பொருளை அறிவுடையோரே கண்டறிவர்.

Only wise could find the Paramathma who is in the cave of Buddhi.

26. அவர் ஸ்தோத்ரம் செய்கின்ற நண்பர்களை-உபாஸகர்களை-காக்கின்றார்.

He protects those who praise and befriendly.

27. அந்த ஈசனே இப்புவலகையும் மேலுகையும் தாங்குகிறார்.

The almighty alone bears this world and the heavenly world.

28. உனது கண்களும், முகமும் எத்திசையிலும் உள்ளது.

Your eyes and face are on all sides.

29. அந்த ஆளும் கடவுளின் தோழமையை அனைத்து மக்களும் விரும்புகின்றனர்.

All people desire the friendship of the ruling god.

30. அவர் தேவர்களின் பல பெயர்களுடையவராயினும் ஒருவரே.

Even though he has the various name s of the Devas, he is only one.

31. நீர் எங்கள் தீய பாபங்களைப் போக்குவீராக.

Please absolve us from severe sins.

32. அவருது கருணையே அம்ருதமென்ற மோக்ஷம்; கருணையின்மையே மரணம்.

His compassion is the salvation called nectar,His noncompassion is the death.

33. அவர் ஆத்ம சக்தியையும் உடல் பலத்தையும் அளிக்கிறார்; அனைவரும் ஆணையை ஏற்கின்றனர்.

He grant s inner strength and physical strength for all who obey his order s.

34. எவர் பரம் பொருளை அறிந்து வைத்துள்ளனரோ அவருக்கு தேவர் வசப்படுகின்றனர்.

To one who has realised the Paramathma, all the Devas become friendly.

35. பரம் பொருளை அறிவதன்றி மோக்ஷத்திற்கு வேறு வழி இல்லை.

There is no other way to attain salvation without kno wing the Paramathma.

36. ஐஸ்வர்யம் மிக்கவரான ஈஸ்வரனே!உன்னைத் தவிர வேறு கருணையுள்ளவர் இல்லை.

Oh wealthy Eashwara. None is there who is compassionate like you.

37. ஸ்தோத்ரம் செய்யும் நாங்கள் வலிமை வேண்டி உன்னையே அழைக்கிறோம்.

We praise and invite you to get strength from you.

38. தத்வஞானிகள் கெட்டவர்களின் பழிச்சொல்லைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

Philosophers do not care the defaming words of others.

39. அந்த கடவுள் எல்லார் உள்ளும் நிரம்பியுள்ளார்;வெளியிலும் பரவியுள்ளார்.

That God is prevailing in and out of all the living beings.

40. ஒன்றே தான் என்ற உண்மை அறிந்த பின் மோஹமேது, துக்கமேது?

When realised that there is only one, where is confusion or sor row ?

41. இந்த அனைத்துலகமும் நோயின்றியும், மனமகிழச்சி கொண்டு இருக்க வேண்டும்.

Let this world be without Disease and full of happiness.

42. இந்த மங்களகரமான வேதவார்த்தையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

I give out this words of Veda which are auspicious to the people of the world.

43. இந்த யஜமானனுக்கு பிறக்கும் மகன் பண்பாடுள்ளவனாகவும் வீரனாகவும் இருக்கட்டுமே!

Let the Son born to this Master be of character and valour.

44. மரம், செடி, கொடிகள், காய் கனிகளுடன் மிளிர்ந்து உறைவதாக!

Let the trees, plants and creepers be full of fruits.

45. எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்து மேகம் மழை பொழிவதாக!

Let the clouds pour down rain conceeding to our prayers.

46. ஓ அன்னபதியே!எங்களுக்கு நோய் தடுப்பதும், வலிமை கொடுப்பதுமான உணவை ஈந்தருள்வாயாக!

O Lord of food - give us the food that would protect us from disease and give us strength.

47. எனக்கு விவசாயம் மூலமான உணவும், நல்ல மழையும் கிடைப்பதாக!

Let me get good food out of agriculture and good rain.

48. ஓ விவசாயிகளே! கலப்பையை கட்டுங்கள்; நுகத்தடியை பூட்டுங்கள்!

Oh agriculturists - put in to use the ploughs, yoke them.

49. ஓ பெண்ணே! உறுதியான எண்ணங்களுடன் முன்னேறுவாயாக!

Oh girl - proceed forward with strong thoughts.

50. (மனைவி) நெய் பால் முதலியவற்றோடு செழித்து, மக்களைப் பெற்று இங்கு மகிழ்ந்திடு!

you (Wife) be happy here with wealth of ghee and milk and bear good children.

51. மனைவி நற்செயல்களை பாதுகாக்கிறாள்!

The wife protects the good deeds.

52. (மனைவி) அமைதியாக இருந்து குடும்பத்தை தாங்குவாயாக!

You (wife) be calm and run the family with responsibility.

53. ஓ அக்னியே!பதி - பத்னியரை நல்லொழுக்கம் அன்பு கொண்டவராக்கச் செய்!

Oh Agni. make the couple (the husband and wife) of good character and affectionate.

54. தம்பதியர் அன்பு கணிந்தவராய், ஓளிமிக்கவராய் நல்லெண்ணம் கொண்டவராய் இருக்கக்கடவது!

The couple shall be of loving, prosperous, and good thinking.

55. நம் தாம்பத்ய வாழ்க்கை நூறு வருஷங்கள் வரை முறிவுபடாமல் தொடரட்டும்.

Let our married life continue for hundred years without break.

56. மற்றவரின் விருப்பம்போல் இசைந்திருக்கிற தம்பதிகள் பெரும் செல்வம் பெறுவர்.

The couples those adjust to the wish of others lead a prosperous life .

57. நமது அம்பு எப்போதும் வெற்றி பெறட்டும் நமது வீரர்கள் மேம்பட்டு விளங்கட்டும்

Let our arrows always succeed. Let our warriors reach exalted positions.

58. எங்கெங்கே நமக்கு குறைவு நேருமோ அங்கெல்லாம் அச்சமின்மையை அளித்திடிவீர்.

wherever we may get dishonour, let us be granted fearlessness.

59. நாம் ஒருவருக்கொருவர் நட்புறவு கொண்ட கண்ணுடன் பார்ப்போம்.

Let us each look at each other with friendly eyes.

60. எல்லா பிராணிகளும் என்னை நட்புக் கண்ணோடு காணட்டும்.

Let all living beings see me with friendly eyes.

61. ஓ அக்னியே!நீ உடலை காப்பவனாயிருக்கிறாய்;என் உடலைக் காப்பாயாக!

Oh Agni - you are the protector of this body : protect my body .

62. ஓ ஈசனே!நீ நண்பர்களாகிய எங்களுக்கு செல்வம், புத்தி இவற்றை கொடுத்து புஷ்டியடையச்செய்!

Oh Eashwara - you grant us the friends, good intellect and wealth and make us happy.

63. என்னிடம் புகழ் செல்வம் இடங்கொள்ளட்டும்.

Let fame and wealth stay with me.

64. நாம் நன்மை பயக்கும் திவ்ய ஞானத்தை எங்கள் விருப்பம் நிறைவேற பிரார்த்திக்கிறோம்.

We pray for the good result bearing intellect for the fullfilment of our desires.

65. எங்கள் மனித இனத்திற்கும், பிராணிகளுக்கும் சுபம் உண்டாகட்டும்.

Let there be prosperity for the mankind and animal kingdom.

66. தேவர்களே!காதுகளால் நல்லதையே கேட்போம்!

Oh Devas. Let us hear only good tidings.

67. நாம் கண்களால் நல்லவற்றையே காண்போம்.

Let us see only good sights.

68. இந்த உலகில் கர்மாக்களைச் செய்து கொண்டே நூறு வருஷங்கள் ஜீவத்திருக்க விரும்ப வேண்டும்.

One should wish to live for hundred years doing their duty .

69. உனது நாக்கு நெய்போல் இனிமையை உமிழட்டும்.

Let your tongue al way s spillout sweet things as ghee.

70. மனிதனை நல்ல செய்தியைச் சொல்லவே கடவுள் அனுப்பியுள்ளார்.

God has sent men to propagate good news.

71. ஹ்ருதயத்தைப் பிளக்கும்படி பேசுபவரை வருணன் வெறுக்கிறார்.

Varuna hates those who speak to heartbreak others.

72. விழித்துக் கொண்டோ, உறங்கிக்கொண்டோ செல்ல எங்கள் பாபத்தை சூர்யன் விலக்குவாராக!

Let Surya eliminate our sins done while wakeful and sleeping.

73. அக்னி தேவன் என்னை எல்லா பாபங்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்து விடுபடச் செய்ய வேண்டுமே!

Agni should releive me from all sins and difficulties.

74. பசுவதை செய்யாதே;ஏனெனில், பசு அதிதி தேவதை, எங்கும் வியாபித்தது.

Do not kill cows. They are athithi Devathas and omni present.

75. நெய், பால் இவற்றை கொடுக்கும் பசுவை துன்புறுத்தாதே!

Do not torture cows which give milk and ghee.

76. ஊக்கத்தினால் ஸத்யரூபமான பிரம்மத்தையடையலாம்.

By your perseverance you will attain the Brahma which is the personification of truth .

77. உண்மை பேசுவோரின் உண்மைப் பேச்சு ஐஸ்வர்யத்தைக் கருதியே இருக்கட்டும்.

Let the speech of those who talk only truth , be for the prosperity.

78. ஓ அக்னியே உன்னை உபாஸிப்பவர் எப்போதும் துன்பமடைய வேண்டாம்.

Oh Agni, Let not those who worship you encounter any hardship.

79. யாகம் செய்பவரின் விருப்பங்கள் நிறைவேறடடும்.

Let the desires of the performer of Yaga be fulfilled.

80. அக்னி நம்மை பாபங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விலக்கி காக்கக்கட்டும்!

Let the Agni protect us releiving us from the sins and difficulties.

81. அக்னி ரூபயமான ஈசனே! ஐஸ்வர்யத்திற்காக எங்களை நல்வழியில் இட்டுச் செல்வாயாக!

Oh Esahwara in the form of Agni. Lead us in the right path for our prosperity.

82. ஓ அக்னியே! உனது பாதுகாப்பில் நாங்கள் எங்கள் விருப்பத்தை அடைவோமாக!

Oh Agni . Let us get our desires fulfilled under your protection.

83. ஓ அக்னியே எங்களுக்கு அன்னைத்தையும் பலத்தையும் கொடு.

Oh Agni. grant us the food and strength.

84. ஓ அக்னியே! நன்கு விழித்தெரு;ஜாக்ரதையாக இரு.

Oh Agni - you be wakeful and be beware.

85. ஓ அக்னியே! எங்களுக்கு நன்மை கொடுப்பவனாக இரு.

Oh Agni - you be our benefactor.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGALCHARANAM