நான் கண்டதில்லை
நான் கேட்டதில்லை
நான் எண்ணியதில்லை
நான் எழுதியதில்லை
நான் பேசியதில்லை
நான் வந்ததில்லை
என்றெல்லாம் சொல்வதைவிட
நான் கண்ட தில்லை
நான் கேட்ட தில்லை
நான் எண்ணிய தில்லை
நான் எழுதிய தில்லை
நான் பேசிய தில்லை
நான் வந்த தில்லை
என்றெல்லாம் கூற வேண்டும்
தில்லை நேர்மறைச்சொல்லிலும் இருக்கிறது.எதிர்மறைச்சொல்லிலும் இருக்கிறது பாருங்கள்
மதுரகாளிதாசன்
No comments:
Post a Comment