Saturday, November 2, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part39

39 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
*ம்ருத்திகா ஸூக்தம்*
ம்ரு'த்திகே ஹந பாபம் யந்மயா து³ஷ்க்ரு'தம் க்ரு'தம் । ம்ரு'த்திகே ப்³ரஹ்ம த³த்தாஸி காஶ்யபேநாபி⁴மந்த்ரிதா । ம்ரு'த்திகே தே³ஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டி²தம் ॥ 39 ॥

*பொருள்*
மண் வடிவானவளே! என்னால் செய்யப்பட்ட தீச்செயல்கள் எவையோ அவற்றையும், என் பாவத்தையும் போக்கியருள்வாய்.  மண் வடிவானவளே! நீ காசியபரால் வேண்டப்பட்டு பிரம்மாவால்  அளிக்கப்பட்டவள். மண் வடிவானவளே! எனக்கு புஷ்டியை அளிப்பாயாக. உன்னிடமே அனைத்தும் நிலைபெற்றுள்ளது.

मृत्तिके हन पापं यन्मया दुष्कृतं कृतम् । मृत्तिके ब्रह्मदत्तासि काश्यपेनाभिमन्त्रिता । मृत्तिके देहि मेपुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् ॥ ३९॥
mṛttike hana pāpaṁ yanmayā duṣkṛtaṁ kṛtam .
mṛttike brahmadattāsi kāśyapenābhimantritā .
mṛttike dehi me puṣṭiṁ tvayi sarvaṁ pratiṣṭhitam .. 39..

*Meaning*
39. O excellent earth, destroy my evil deeds as well as sins connected with me! O excellent earth, thou art a gift from God to creatures! Thou art prayed over by Kaśyapa! O excellent earth, grant me prosperity, for everything depends on thee!

No comments:

Post a Comment