Friday, November 1, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part37

37 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
*ம்ருத்திகா ஸூக்தம் *
அஶ்வக்ராந்தே ரத²க்ராந்தே விஷ்ணுக்ராந்தே வஸுந்த⁴ரா । ஶிரஸா
தா⁴ரயிஷ்யாமி ரக்ஷஸ்வ மாம் பதே³ பதே³ ॥ 37 ॥
*பொருள்*
குதிரை குளம்பாலும்,  தேர்ச்சக்கரத்தாலும் அடையாளம் செய்ய பெற்றவளே ! (வாமன அவதாரத்தில்) விஷ்ணுவால் அளக்கப்பட்டவளே! பூதேவியே! உன்னை என் தலையில் தரிக்கிறேன். அடிதோறும் என்னைக் காத்தருள்வாயாக.
*விளக்க உரை*
தலையில் சிறிது மண்ணை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை ஸ்நானத்துக்கு முன் ஜபிப்பது சம்பிரதாயம்.

अश्वक्रान्तेरथक्रान्तेविष्णुक्रान्तेवसुन्धरा । शिरसा धारयिष्यामि रक्षस्व मां पदेपदे॥ ३७॥

aśvakrānte rathakrānte viṣṇukrānte vasundharā .
śirasā dhārayiṣyāmi rakṣasva māṁ pade pade .. 37..

*Meaning*
37. O earth that is traversed by a horse, a chariot and Viṣṇu, I shall keep thee on my head, protect me at every step.
*Commentary* A sacrificial ground is made holy by taking a horse over it. To indicate the sacredness of the earth the word aśvakrānte is used. So also it is believed that the earth is purified by the wheel of a chariot. In the incarnation of Trivikrama, Viṣṇu placed one foot on the earth and paced heaven. The earth is made sacred in that way also. The earth having these associations for holiness is considered particularly holy. What wonder if man is struck by feelings of reverence when he remembers the earth which is his support and source of nourishment?! Therefore as a symbolic act of self-purification the religious man places a little earth on his head muttering this mantra over it when he is about to take his morning bath.

No comments:

Post a Comment