Wednesday, October 30, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part31

31 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
பா⁴ஸ்கராய வித்³மஹே மஹத்³த்³யுதிகராய தீ⁴மஹி । தந்நோ ஆதி³த்ய: ப்ரசோத³யாத் ॥ 31 ॥

*பொருள்*
பாஸ்கரரை அறிவோமாக. மகத்தான ஒளியை வீசும் அவரைத் தியானிப்போமாக.  ஆதித்யராகிய அவரே அதில் நம்மைத் தூண்டுதல் செய்து அருள்வாராக.

*விளக்க உரை*
அதிதி தேவியின் புத்திரனாதலால் ஆதித்யன். 'மஹத்யுதிகராய' என்பது 'மஹா த்யுதிகராய' என்பதின் திரிபு.

भास्कराय विद्महेमहद्द्युतिकराय धीमहि । तन्नोआदित्य्यः प्रचोदयात् ॥ ३१॥

bhāskarāya vidmahe mahaddyutikarāya dhīmahi .
tanno ādityyaḥ pracodayāt .. 31.

31. May we know Bhāskara! For that may we meditate upon the great-light-producer! May Āditya impel us towards it!
Commentary: Bhāskara literally means light-giver. The sun is believed to be the child of Āditi, mother of all gods, naturalistically the limitless sky.

No comments:

Post a Comment