19 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
ப்ரஜாபதி : ப்ரத ²மஜா ரு'தஸ்யாத்மநாத்மாநமபி⁴ஸம்ப ³பூ⁴வ ||
*பொருள்*
'ருதம்' எனப்படும் பிரம்மத்திடமிருந்து ஆதியில் தோன்றிய பிரஜாபதி (ஹிரண்யகர்ப்பன்), அந்த ஆத்ம உணர்வால் தன்னையே உலகு அனைத்துமாக்கி அளிக்கிறான்.
இதற்கு பின்வரும் பகுதிகள், உயரிய மந்திரங்கள், பகவானை அடைய உபாசனை மந்திரங்கள், ஏகாக்ர நிலையை அடைய உதவி செய்கின்ற மந்திரங்கள் எல்லாம் வருகின்றன. இந்த மந்திரங்கள் ஒரு ஆன்மிக சாதனையாளருக்கு மேன்மேலும் முன்னேற்றத்தை கொடுத்து பரம்பொருளை அடைய வழி வகுக்கிறது.
प्रजापतिः प्रथमजा ऋतस्यात्मनात्मानमभिसम्बभूव ॥ १८॥ सदसस्पतिमद्भुतं प्रियमिन्द्रस्य काम्यम् । सनिं मेधामयासिषम् ॥ १
prajāpatiḥ prathamajā ṛtasyātmanātmānam abhisaṁbabhūva ..
*Meaning*
The first-born of Brahman known as Prajāpati or Hiraṇyagarbha became by His own nature as Paramātman, the ruler and protector of individual souls.
*Commentary*
He is Prajāpati, the father of all created beings, who has assigned to each individual according to his deserts, objects, means and places for experiencing the results of his thoughts and deeds.
He is again called Hiraṇyagarbha for the reason that he is pervading the universe inside and outside by His power of knowledge and action. In this aspect He is expressed more or less through the sun, the moon and the stars, fire, water and air, men, animals and plants, days, months and seasons. None ever equals or surpasses Him in glory. As the parent, friend and benefactor of all creatures, it is to Him all should turn for refuge from fear, security in welfare and guidance to knowledge.
Finally, with His grace and by the knowledge of Him man attains release from Samsāra and gains ultimate beatitude. Those sages who have attained this goal declare this truth to others and become honoured guides and exemplars to common humanity seeking light and succour in the world.
Concluding this grand theme the present passage informs us that the same Reality embodied in the entire universe, for all time, dwells in each one of us as the dual principle—the individual self and the Highest Self— the two companion birds with golden plumage perching on the self-same tree mentioned in other Upaniṣads.
The unconditioned Brahman cannot be considered the cause of the universe as It can be regarded only as the negation of all assertions. Hence the cause of the universe is traced to Hiraṇyagarbha or Īśvara who is conceived as the first-born, although He is never born or in reality different from Brahman.
[24/07, 10:18 PM] V.S.RAGHUNATHAN: *துளசிச் செடி மகிமைகள்:*
"******************************
( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி
செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.!
( 2 ). வீட்டின் முன்னே,அல்லது
முற்றத்திலோ வளர்க்கவும்.!
( 3). நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும்.!
( 4 ). வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்த சகுன பாதிப்பும் இல்லை!
( 5 ) .வீட்டிற்கு திரும்பியபின், கை கால் கழுவிய பின், துளசியை வணங்கினால் தீய சக்திகளின் தொல்லையில்லை
( 6 ). பெண்கள் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற்றி வழிபட வேண்டும்.
#வறுமை #அகல,#திருமணப்பேறு #உண்டாக #துளசி #வழிபாடு
கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணப்பேறு உண்டாகும் ,சகல
செளபாக்கியங்களும்
கிடைக்கும்.
கீழ்கண்ட துளசியின் பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
"ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத்"
#இதன் #அர்த்தம்
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்.
கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி துளசியை நமஸ்கரிக்க சகல சம்பத்துகளும் உண்டாகும்.
துளசி வந்தனம்:
---------------------------
"துளஸி ஸ்ரீ சகி ஸுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரதநுதே நாராயண மன:ப்ரியே'
அர்த்தம்: திருமகளின் தோழியும், பாபத்தைப் போக்கி புண்ணியம் அருள்பவளும், நாரதரால் வணங்கப்பட்டவளும், நாராயணரின் மனதுக்குப் பிரியம் உடையவளுமான துளசிதேவியே உன்னை வணங்குகிறேன்...
No comments:
Post a Comment