Thursday, October 17, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part3

மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ

யேநாவ்ரு 'தம் க²ம் ச  தி³வம் மஹீ ச யேநாதி³த்யஸ் தபதி தேஜஸா ப்⁴ராஜஸா ச ।
யமந்த : ஸமுத்³ரே கவயோ வயந்தி யத³க்ஷரே பரமே ப்ரஜா : ॥ 3॥

*பொருள் *
எவனால் வானுலகம், பூவுலகம், இடைவெளியும் வியாபிக்கப்பட்டு உள்ளதோ, எவனால் வெப்பத்துடனும், பிரகாசத்துடன் சூரியன் காய்கிறானோ, எவனை தீர்க்கதரிசிகள் உள்ளக் கடலில் (அன்பாகிற  பிணையால்) கட்டி பிடிக்கிறார்களோ, அழியாத பரம்பொருளாகிய எவனிடம் உயிர்கள் எல்லாம் உறைகின்றனவோ;

விளக்கவுரை
பகவான் அனைத்தையும் கடந்து நின்றாலும் அனைத்திலும் உறைகிறான் இங்கு 'அந்த: ஸமுத்ரே' - என்ற சொல் உள்ளக் கடலில் என்று குறிக்கிறது

येनावृतं खं च दिवं मही च येनादित्यस्तपति तेजसा भ्राजसा च । यमन्तः समुद्रेकवयोवयन्ति यदक्षरेपरमेप्रजाः ॥ ३॥

yenāvṛtaṁ khaṁ ca divaṁ mahī ca yenādityastapati tejasā
bhrājasā ca .
yamantaḥ samudre kavayo vayanti yadakṣare parame prajāḥ .. 3..
3. He by whom the space between heaven and earth as well as the heaven and the earth are enveloped, He by whom the sun burns with heat and gives light, and He whom the sages bind in the ether of their hearts (with the string of meditation), in whom—The Imperishable One— all creatures abide.

Commentary
Just as the clay, out of which various vessels are made, envelopes those articles that are produced form clay, so also the entire universe is enveloped by Paramātman.
Sages who know this Reality realize the Paramātman the entire universe, as people see the thread woven into the cloth.

No comments:

Post a Comment