Today's Sri Chandrasekaramrutham (26.08.20):
*ஆவணி மாஸ ஜயந்தி உத்ஸவம்!*
* குருவிடம் இருந்து ஞான தானம் பெற்று அவர் போலவே ஞானியாகிறவன், தானும் இந்த தானத்தைச் செய்து மற்றவரையும் ஞானியாக்கி விடுகிறான்.
* எக்காலத்தும், எவ்விஷயத்தும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம் தான்.
* சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்கள் தான் மந்திரங்களுக்கு விசேஷம்.
* மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரத்துக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டம் நமக்கு தான்.
* சரியை என்பது நித்ய ஒழுக்க ஆசாரங்களுக்கு வேண்டியதைச் சொல்பவை.
* கிரியா பாதம் என்பது செய்ய வேண்டிய பூஜை முதலியவைகளைச் சொல்பவை.
* கடுமையாக மனதை அடக்கி நிலைநிறுத்தி, அதை ஈசனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பிராணாயாமம், த்யானம், நிஷ்டை முதலிய முறைகளைச் சொல்வது யோக பாதம்.
* மனதை வெற்றி கொண்டவன் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞான பாதம்.
प्रदोष शङ्कर प्रत्यक्ष शङ्कर।।
🙏🙏🙏🙏

No comments:
Post a Comment