Wednesday, August 26, 2020

Conduct is the best wealth - Sanskrit subhashitam

विदेशेषु धनं विद्या व्यसनेषु धनं मति:।
परलोके धनं धर्म: शीलं सर्वत्र वै धनम्॥

vidEshEshu dhanam vidyA
        vyasanEshu dhanam matih
paralOkE dhanam dharmah
         sheelam sarvatra vai dhanam.
Knowledge is wealth in a foreign land. Intelligence is wealth in tough times. Righteousness is wealth in the other world. Verily, Good Character is wealth everywhere and at all the times!

விதே3ஶேஷு த4னம் வித்3யா
                  வ்யஸநேஷு த4னம் மதி:
பரலோகே த4னம் த4ர்ம:
                 ஶீலம் ஸர்வத்ர வை த4னம்
அயல் நாட்டுக்குப்போனால் கல்வியே செல்வம் ; சோதனைக் காலம் செல்வம் கூர்மதியே; பரமண்டலத்தையும் வெல்லும் செல்வம் தர்மமே. எல்லா இடங்களிலும் என்றும் ஒழுக்கமே செல்வம் ஆகும்.

No comments:

Post a Comment