*ஸுபா4ஷிதாநி*
माधुर्यमक्षरव्यक्तिः पदच्छेदस्तु सुस्वरः
धैर्यं लयसमर्थं च षडेते पाठका गुणाः
-
மாது4ர்யமக்ஷரவ்யக்தி:
பதச்சே2த3ஸ்து ஸுஸ்வர:
தை4ர்யம் லயஸமர்த்த2ம் ச
ஷடே3தே1 பாட2கா1 கு3ணா:
-பாணினீய ஶிக்ஷா
மதுரமான குரல், அக்ஷர சுத்தம், வார்த்தைகளை நன்கு பிரித்தல்,
முறையான ஏற்றத்தாழ்வு, மனவுறுதி, தாளக்கட்டு - இந்த ஆறும் மொழியை நன்கு வாசிப்பவரின் சிறந்த குணாதிசயங்கள்.
No comments:
Post a Comment