Friday, September 23, 2016

Mother's affection - Joke

தமிழகம் முழுவதும் 500 அம்மா 
பூங்காக்கள் அமைக்கபடும்- ஜெ!

டாஸ்மாக்கில் குடிப்போம், 
அம்மா உணவகத்தில் சாப்பிடுவோம், 
அம்மா பூங்காவில் தூங்குவோம்..

ஒரு தாய்க்கு தான் தெரியும் தன் மகனை எப்படி பார்த்துக்கொள்கிறது என்று.....

No comments:

Post a Comment