Monday, April 6, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part2

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்—2


 சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னிருந்து வசந்தகேளிக்கை நடந்துவரும் சில இபாங்களில் கேளிக்கை ஆரம்பம் செய்வதற்கு முன்னா மண்டூக சப்தம் என்று இருக்கிறது. மண்டூகம் என்றால் தவளை என்று அர்த்தம். சுயபுத்தி இல்லாமல் அடுத்தவர் சொல்வதையும் கேட்காமல் தன இஷ்டப்படி இருப்பவனை மன்டூகபுத்தி என்பார்கள். நாம் எல்லோரும் மண்டூக புத்தியாக இருப்பதை எடுத்துக்காட்ட இப்படி இருக்கலாம் என்பது என் அபிப்பராயம்

இந்த சமயத்தில் இரண்டு பகவதர்ஹளை சாஹிகளாக உட்காரவைத்து அவர்களுக்கு அலங்காரம் செய்து (பெண்வேடம் கிடையாது ) இரண்டு சாஹிகளில் ஒருவர் பத்மாவதி தாயார் இன்னொருவர் சாஹியாக உள்ள குரு. குருவாஹ உள்ள சஹியால்தான் நாயஹனாகபட்ட இறைவனை கான்பிக்கமுடியும் இதன் பிறகு நாட்டை ராகம் படுகிறார்கள்.  இதற்குமேல் அலாரிப்பு தற்காலத்தில் கஜானனா பாஹி படுவது இதற்க்கு சமம்அலாரிப்பு என்பது நாட்டை ராகத்தில் மல்லாரிபோல் அபிநயம் செய்வதற்கு தகுந்தாற்போல் இருக்கவேண்டும்

சுருக்கமான தோடயமங்களம்குருகீர்தனம் பைரவி ராக ஆலாபனை. வசந்தா ராகம் மூன்றாவது கீதகோவிந்தம் பாடபடுஹிறது. இதிலிருந்து வசந்தகேளிக்கை ஆரம்பமாஹிரது.

No comments:

Post a Comment