Friday, February 28, 2025

108 upanishad & karanams of natya sastra

எண்கள் 108 (நூற்றெட்டு)

108/01 உபநிஷத்துக்கள் 108 

ரிக் வேதத்திலிருந்து 

001 ஐத்திரேய உபநிஷத்        
002 ‌ அக்ஷமாலிகா உபநிஷத்
003. ஆத்ம போதா உபநிஷத்  
004. பஹ்விரிச்சா உபநிஷத்
005. கௌஷிதகி ப்ராஹ்மணா உபநிஷத் 
006. முத்கலா உபநிஷத்            
007. நாதபிந்து உபநிஷத் 
008. நிர்வாண உபநிஷத்          
009. சௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத் 
010. த்ரிபுரா உபநிஷத் 

சுக்லபக்ஷ யஜுர் வேதத்திலிருந்து 

011. அத்யாத்ம உபநிஷத் 
012. அத்வைய தாரக உபநிஷத்
013. பிக்ஷாக உபநிஷத் 
014. ப்ரஹதாரண்ய உபநிஷத் 
015 ஹம்ஸ உபநிஷத்
016. ஈசாவாஸ்ய உபநிஷத்
017. ஜாபால உபநிஷத்
018. மண்டல ப்ராஹ்மண உபநிஷத் 
019. மந்த்ரிகா உபநிஷத் 
020. முக்திகா உபநிஷத்
021. நிராலம்ப உபநிஷத்
022. பைங்கலா உபநிஷத்
023. பரமஹம்ச உபநிஷத்
024 சத்யாயணியக உபநிஷத்
025. சுபாலா உபநிஷத்
026. தாராசாரா உபநிஷத்
027. த்ரிசிகி ப்ராஹ்மணா உபநிஷத்
028. துரியாதிதா அவதூத உபநிஷத்
029. யாக்ஞ்யவல்க்ய உபநிஷத் 

க்ருஷ்ணபக்ஷ யஜுர் வேதத்திலிருந்து 

030.  அக்ஷி உபநிஷத்
031. அம்ரித பிந்து உபநிஷத்
032.  அம்ரிதநாத உபநிஷத்
033.  அவதூத உபநிஷத்
034  ப்ரஹ்ம வித்யா உபநிஷத்
035. ப்ரம்ஹ உபநிஷத்
036.  தக்ஷிணாமூர்த்தி உபநிஷத் 
037. த்யான பிந்து உபநிஷத்
038. ஏகாக்ஷர உபநிஷத்
039. கர்ப்ப உபநிஷத்
040. கைவல்ய உபநிஷத்
041. காலாக்னி ருத்ர உபநிஷத்
042. கவி சந்தரான உபநிஷத்
043. கதா உபநிஷத்
044. கதாருத்ரா உபநிஷத்
045. க்ஷூரிகா உபநிஷத்
046. மஹா நாராயண உபநிஷத் (அல்லது) 
         யாஜ்னிகி உபநிஷத்
047. பஞ்ச ப்ரஹ்ம உபநிஷத்
048. ப்ராணாக்நிஹோத்ர உபநிஷத்
049. ருத்ர ஹ்ருதய உபநிஷத் 
050. சாரஸ்வதி ரஹஸ்ய உபநிஷத்
051. சாரீரக உபநிஷத்
052. சர்வசார உபநிஷத்
053. ஸ்காந்த உபநிஷத் 
054. சுக ரஹஸ்ய உபநிஷத்
055. ஸ்வேதாஸ்வர உபநிஷத்
056. தைத்திரேய உபநிஷத் 
057. தேஜ பிந்து உபநிஷத்
058. வராஹ உபநிஷத் 
059. யோக குண்டலினி உபநிஷத்
060. யோக சிக்ஷா உபநிஷத் 
061.யோக தத்தவ உபநிஷத் 

சாம வேதத்தில் இருந்து 

062. அகுணி (அகுநேயி) உபநிஷத்
063. அவ்யுக்த உபநிஷத் 
064. சாந்தோக்ய உபநிஷத்
065. தர்ஷன உபநிஷத்
066. ஜாபாலி உபநிஷத்
067. கேன உபநிஷத் 
068. குண்டிகா உபநிஷத் 
069. மஹா உபநிஷத்
070. மைத்ராயனி உபநிஷத் 
071.  மைத்ரேய உபநிஷத் 
072. ருத்ராக்ஷ ஜாபாலா உபநிஷத்
073. சந்த்யாச உபநிஷத் 
074. சாவித்ரி உபநிஷத்
075. வஜ்ர சூசிகா உபநிஷத்
076. வாசுதேவ உபநிஷத்
077. யோக சூடாமணி உபநிஷத் 

அதர்வ வேதத்திலிருந்து 

078. அன்னபூர்ணா உபநிஷத்
079. அதர்வசிகா உபநிஷத்
080. அதர்வசிரஸ் உபநிஷத்
081. ஆத்ம உபநிஷத்
082. பாஸ்ம ஜாபால உபநிஷத்
083. பாவனா உபநிஷத்
084. ப்ருஹத் ஜாபால உபநிஷத்
085. தத்தாத்ரேய உபநிஷத்
086. தேவி உபநிஷத் 
087. கணபதி உபநிஷத்
088.கருட உபநிஷத
089.கோபால தாபனீய உபநிஷத் 
090. ஹயக்ரீவ உபநிஷத்
091. க்ருஷ்ண உபநிஷத் 
092.மஹா வாக்ய உபநிஷத் 
093. மாண்டூக்ய உபநிஷத் 
094.முண்டக உபநிஷத்
095. நாரத பரிவ்ராஜக உபநிஷத்
096. நாரசிம்ஹ உபநிஷத்
097. பரப்ரஹ்ம உபநிஷத்
098. பரமஹம்ச உபநிஷத்
099. பாசுபத ப்ராஹ்மண உபநிஷத்
100. ப்ரஸ்ன உபநிஷத்
101. ராம ரஹஸ்ய உபநிஷத்
102. ராம தாபனீய உபநிஷத்
103. சாண்டில்ய உபநிஷத்
104. சரப உபநிஷத்
105. சீதா உபநிஷத்
106. சூர்ய உபநிஷத்
107. த்ரிபாத்விபூதி மஹாநாராயண உபநிஷத்
108. த்ரிபுரா தாபிநி உபநிஷத் 
டி

108/02 கரணங்கள் 108 (நாட்டிய சாஸ்திரம்) 

001. தல புஷ்ப புடா 002. வர்த்திதா
003. வலிபோருகா 004. அபவித்தா
005. சமானகர் 006. விநா
007. ஸ்வஸ்திக ரேஷிதா 008. மண்டல ஸ்வஸ்திகா
009. நிகுட்டகா 010. அர்த்த நிகுட்டகா
011. கடிச்சின்னா 012. அர்த்த ரேஷ
013. வக்ஷ ஸ்வஸ்திக் மண் 014. உன்மக்தா
015. ஸ்வஸ்திகா 016. ப்ருஷ்ட ஸ்வஸ்திகா
017. திக் ஸ்வஸ்திகா 018. அல்ட்ரா
019. கடிசமா 020. அக்ஷிப்த ரேஷிடா
021. விக்க்ஷிப்த ரேஷிதா 022. அர்த்த ஸ்வஸ்திகா
023. அன்சிதா 024. புஜங்க த்ராஷிதா
025. ஊர்த்வ ஜானு 026. நிகுன்சிதா
027. மட்டாலனா 028. அர்த்த மட்டல்லி
029. ரேஷித நிகுட்டகா 030. பாதபலித்தா
031. வவிடா 032. குர்மிதா
033. லலிதா 034. தண்ட பலா
035. புஜங்க த்ரஷ்ட ரேஷிதா 036. நூபுரா
037. விசாக ரேஷிதா 038. ப்ரமரா
039. மதுரா 040. புஜங்கான்சிதா
041. தண்ட ரேஷிதா 042. விருக்ஷிக குட்டியா
043. கடி ப்ராஸ்தா 044. வத வ்ருக்ஷிகா
045. சின்னா 046. வ்ருக்ஷிகா ரேஷிதா
047. வ்ருக்ஷிகா 048. வ்யம்சிதா
049. பார்ஸ்வ நிகுட்டகா 050. லலாடதிலகா
051. க்ராந்தா 052. குன்சிதா
053. சக்ர மண்டலா 054. ஊரோ மண்டலா
055. அக்ஷிப்தா 056. தல விலாசிதா
057. அர்கலா 058. விக்ஷிப்தா
059. ஆவர்தா 060. தோலாபாதா
061. விப்ருதா 062. விநிவ்ருதா
063. பார்ஸ்வ க்ராந்தா 064. நிசும்பிதா
065. வித்யுத் ப்ராந்தா 066. அதிக்ராந்தா
067. விவர்திதா 068. கஜ க்ரீதிகா
069. தால சம்ஸ்போத்தா 070. கருட ப்லுதகா
071. காந்த சூஸி 072. பரிவ்ருத்தா
073. பார்ஸ்வ ஜானு 074. க்ருத்ரா லலிதா
075. சன்னாதா 076. சூசி
077. அர்த்த சூசி 078. சூசிவித்தா
079. அபக்ராந்தா 080. மயூரவலிதா
081. சர்மிளா 082. தண்டபாதா
083. ஹாரிஜா பவுலா 084. ப்ரேங்கோவிதா
085. நிதம்பா 086. ஸ்கலிதா
087. கரிஹஸ்தா 088. ப்ரசர்பிதா
089. ஸிம்ஹவிக்ரீதிகா 090. ஸிம்ஹகர்ஜிதா
091. உத்வ்ருத்தா 092. உபசார்தா
093. தவசம்கத்திதா 094. ஜனிதா
095. அவவிதித்தா 096. நிவேஷா
097. ஏவகா க்ரீடா 098. ஊருத் வ்ருத்தா
099. மநஸ்கவிதா. 100. விஷ்ணு க்ராந்தா
101. சம்ப்ராந்தா ‌ 102. உத்கத்திதா
103. வ்ருக்ஷப க்ரத்திதா 104. விஸ்கம்பா
105. லோலிதா 106. நாகாபு ஸர்பிதா
107. சாகடஸ்யா 108. கங்காவடராணா


No comments:

Post a Comment