21 *மஹா நாராயண உபநிஷத்*
*தைத்திரிய நாராயணவல்லீ*
*அக்னியிடம் பிரார்த்தனை*
உத்³தீ³ப்யஸ்வ ஜாதவேதோ³ऽபக்⁴நந்நிரு 'திம் மம || பஶூ ꣳஶ்ச
மஹ்யமமாவஹ ஜீவநம் ச தி³ஶோ த³ஶ ॥ 20 ॥
மா நோ ஹிꣳஸீஜ்ஜாதவேதோ³ கா³மஶ்வம் புருஷம் ஜக³த் ।
அபி³ப்⁴ரத³க்³ந ஆக³ஹி ஶ்ரியா மா பரிபாதய ॥ 21 ॥
(அனைத்தையும் அறியும்) அக்னி தேவனே ! (அதற்கு என்னை உரியவனாக்க) என்னுடைய பாவக்குவியலை அழிக்கும் பொருட்டுக் கொழுந்துவிட்டு எரிவாயாக. பசுக்களை என்னிடம் கூட்டி வைப்பாயாக. எனக்கு ஜீவனத்தையும், இருப்பிடத்தையும், எத்திக்கிலாவது அளிப்பாயாக; அக்னி தேவனே ! (உனது அருளால்) பசுக்களையும், குதிரைகளையும், ஏனைய உலக ஸம்பத்தையும் (துர்ப்பாக்கியம்) அழிக்காமல் இருக்கட்டும். அக்னி தேவனே! எங்கள் குறைகளை மனதில் வைக்காமல் எழுந்தருள்வாயாக. என்னை சீருடன் கூட்டி வைப்பாயாக.
उद्दीप्यस्व जातवेदोऽपघ्नन्निऋतिं मम । पशूꣳश्च मह्यममावह जीवनं च दिशोदिश ॥ २०॥ मा नोहिꣳसीज्जातवेदोगामश्वं पुरुषं जगत् । अबिभ्रदग्न आगहि श्रिया मा परिपातय ॥ २१॥
uddīpyasva jātavedo'paghnanniṛtiṁ mama .
paśūɱśca mahyamamāvaha jīvanaṁ ca diśo diśa ..
mā no hiɱsījjātavedo gāmaśvaṁ puruṣaṁ jagat .
abibhradagna āgahi śriyā mā paripātaya .. 21..
*Meaning*
O Jātavedas, shine brilliantly in order to destroy the sins connected with me. Confer on me enjoyments of various kinds including cattle. Give me sustenance and longevity and appoint a suitable dwelling for me in any direction.
O Jātavedas, through Thy grace may not the evil one slay our cows, horses, men and other belongings in the world. O Fire, come to succour us without holding weapons in Thy hand or thoughts of our offences in Thy mind. Unite me on all sides with wealth.
*Commentary*
This is another prayer in Anuṣṭubh metre to God meditated in Fire. Jātavedas is he who dwells in the human body assimilating food and guiding vital functions, or he who knows the needs of all beings born.
Niṛiti or Alakṣmī embodies in Hindu tradition all disvalues like poverty, ugliness, unlawful acts, laziness and so on.
The quest of God can be successful only when an aspirant has a suitable place to stay, necessary comforts which insure against distraction and worry and the shining grace of God which keeps away all mental and physical sins of omission and commission. Hence the significance of such a prayer.
No comments:
Post a Comment