Wednesday, October 16, 2024

Maha Narayana Upanishad - Meaning in tamil part2

2
மஹா நாராயண உபநிஷத்
தைத்திரிய நாராயணவல்லீ
யஸ்மிந்நித ³ꣳ ஸம் ச விஶைதி ஸர்வம் யஸ்மிந் தே ³வா அதி⁴ விஶ்வே நிஷேது :³ । ததே ³வ பூ⁴தம் தது ³ ப⁴வ்யமா இத ³ம் தத³க்ஷரே பரமே வ்யோமந் ॥ 2॥

பொருள்
(இவ்வுலகிலுள்ள) இது எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும், ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, அதுவே சென்றனவும் இனி வருவனவும் ஆகிய அனைத்தும். இது அந்த அழிவில்லாத பரமாகாஶத்தில் (நிலைபெற்றுள்ளது).

விளக்கவுரை
இவ்வுலகிலுள்ள எல்லாம் எதனிடம் ஒன்றாகக் கூடி வாழவும், ஒடுங்கவும் செய்கிறதோ, எதனிடம் எல்லா தேவர்களும் தத்தம் அதிகாரங்களுடன் உறைகிறார்களோ, எது உயர்ந்ததற்கு எல்லாம் உயர்ந்ததோ, பெரியதோ வெளிப்படையாய்த் தோன்றாததோ அதுவே ருதம் (விவகார உண்மை). உலகில் காணும் அழகும், ஒழுங்கும் பகவானுடைய லீலா விபூதி! அந்த பிரம்மமே தன்னுடைய நாபியில் உலகையும் அண்டத்தையும் தாங்குகிறது. அதுவே தீர்க்கதரிசிகளின் பரப்ரம்மம் எனக்கூறுவது.

यस्मिन्निदꣳ सं च वि चैति सर्वं यस्मिन् देवा अधि विश्वेनिषेदुः । तदेव भूतं तदुभव्यमा इदं तदक्षरेपरमेव्योमन् ॥ २॥

yasminnidaɱ saṁ ca vi caiti sarvaṁ yasmin devā adhi
viśve niṣeduḥ . tadeva bhūtaṁ tadu bhavyamā
idaṁ tadakṣare parame vyoman ..2..

Meaning
2. That in which all this universe exists together and into which it dissolves, That in which all the gods remain enjoying their respective powers—That certainly is whatever that has been in the past and whatever indeed is to come in the future. This cause of the universe, Prajāpati, is supported by His own imperishable nature described as absolute ether.
Commentary
In the previous stanza it was stated that Prajāpati or Parameśvara dwells in creatures as Kartā (doer) and Bhoktā (enjoyer).
This stanza asserts that He is not only the Antaryāmin (God dwelling in creatures) but also the support and final cause of all. Parabrahman alone is the one cause of everything else and there is no other cause for His existence.
The word  vyoman in the text means Ākāśa or ether This Ākāśa is a constituent element of the universe. It is the cause of the other four elements—air, fire, water, and earth. Ākāśa itself is produced from Paramātman according to the Upaniṣads, and therefore it cannot be the  self-supporting final cause. Hence parama vyoman here is the Akṣara Brahman, which has no other cause or support.
Hence it is stated here that this Reality alone constitutes the worlds which have been in the past and which are to be in the future. The world which we experience at present receives its existence and self-evidence from It alone.
The various gods and powers functioning in the universe and in man have their glory by delegation from Parabrahman.

No comments:

Post a Comment