Saturday, September 21, 2024

Close the lid of pot - Sanskrit subhashitam

मृत्कुम्भो जलपूर्णोह्यनास्थयोद्घटितमुखो यद्वत्
    रिक्तः स्यादल्पदिनैर्जलप्रपूर्णो जलाप्लुतस्तद्वत् ।
प्रभुभक्त्या हृत् कुम्भः प्रपूरितो यत्रकुत्रचित् क्षिप्तः
    रहितो भक्त्याऽपि भवेत् न तथास्यात्कृष्ण चरितेऽस्तः ॥

- सूक्तिमुक्तावली

mRut kumbho jala pUrNo hi anAsthayA udghaTita mukho yadvat
    riktaH syAd alpa dinaiH jalapUrNo jalAplutaH tadvat ।
prabhubhaktyA hRut kumbhaH prapUrito yatra kutra chit kShiptaH
    rahito bhaktyA api bhavet na tathA syAt kRuShNa chariteH astaH ॥

- SuktamuktAvali

If you leave a mud pot filled with water unattended with the mouth open, in short period you will see that it will lose all water (to evaporation). On the other hand, if you take care of it by closing the lid, or refilling often, even little water will remain for long and never get empty. Just like that one must fill the heart with devotion towards God. Having done so, if one indulges in worldly pleasures, the devotion will vanish very soon. But if you continue to be keep Krishna in mind always, then the pot of devotion will never get empty.

- Suktamuktavali

ம்ருத்கும்போ ஜலபூர்ணோ ஹிநாதயோத்கதிதமுகோ யத்வத் ரிக்த: ஸ்யாதல்பதிநினைர்ஜலபிரபூர்ணோ   ஜலப்ளலுத:தத்வத் I

ப்ரபுபக்தயா ஹ்ருத் கும்ப: பிரபூரிதௌ யத்ரகுத்ரசித் க்ஷிப்த: ரஹிதோ பக்த்யா'பி  பவேத் ந ததாஸ்யாத்கிருஷ்ணா சரிதே'ஸ்த: II

ஒரு மண் குடத்தில் ஜலம் நிரப்பி, சிறிது காலம் அதை மூடாமல் வைத்திருந்தால், ஜலம் சீக்கிரம் ஆவியாகி, குடத்தில் ஜலம் குறைந்திருப்பதைக் காணலாம்.

மாறாக,

குடத்தை மூடியிட்டும், அல்லது அவ்வப்போது ஜலம் விட்டு நிரப்பினால், குடத்தில் ஜலம் வெகுகாலம் நிரம்பி இருக்கும். காலியாக இருக்காது.

அதுபோல,

நம் மனஸில், எப்பொழுதும் கடவுள் நினைவினை நிரப்பி பாதுகாக்க வேண்டும். அப்படி செய்தால், நாம் லோக்காயதமான விஷயங்களில் லயித்து அமிழ்ந்து கிடந்து இருந்தாலும், அக்கடவுள் நினைப்பு அவைகளை அழித்துவிடும். மேலும், கிருஷ்ண தியானத்தை தொடர்ந்து விடாமல் மனஸில் கொண்டோமேயானால், பக்தி என்று நிறைந்திருக்கும் குடம் ஒரு நாளும் குறைவில்லாமல் இருக்கும்.

No comments:

Post a Comment