Friday, August 16, 2024

places of 51 Shakti peethams

சக்கரங்கள்

1.சிதம்பரம்- இரகசியம் இடம்- திருவம்பலச்சக்கரம் எனும்'சிதாகாச சக்கரம்

2.திருக்கடையூர் - காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம்

3.திருவானைகாவல் - அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள்- ஸ்ரீசக்கரம்,

4. மாங்காடு- மூலக்காமாட்சி-' மூலிகைகளான அர்த்தமேரு

5.விழுப்புரம்- அனந்தபுரம் தண்டாயுதபாணி -ஸ்ரீசக்கரம்,

6.காஞ்சிபுரம் - காமாட்சியம்மன் -' ஸ்ரீசக்கரம்

7.திருத்தணி - முருகன் பாதம்- சடாட்சரச் சக்கரம்,

8.திருப்போரூர் கந்தசாமி- 'ஸ்ரீசக்கரம்',

9.கங்கைகொண்ட சோழபுரம்- 8 கோள்கள்- 12 ராசிகள்- கமலயந்திரம்- சூரியசக்கரம்',

10. திருச்செந்தூர்- முருகன் மார்பில்- ஷடாட்சரம்

11.திருவாரூர்- தியாகராஜர்மார்பு-'ஸ்ரீசக்கரம்',

12.சிதம்பரம்- அன்னாகர்ஷண யந்திரம்.

13.கொல்லூர் மூகாம்பிகை-

ஸ்ரீஸ்ரீசக்கரம்,

14.திருவிடைமருதூர்- ஸ்ரீஸ்ரீசக்கரம்,

15.திருவொற்றியூர்- ஸ்ரீஸ்ரீசக்கரம்,

16.விழுப்புரம்- ஸ்ரீஸ்ரீசக்கரம்

17.காருகுடி- திடசிந்தனை-காலசக்கரம்…..

No comments:

Post a Comment