स्वगृहे पूज्यते मूर्खः स्वग्रामे पूज्यते प्रभुः।
स्वदेशे पूज्यते राजा विद्वान्सर्वत्र पूज्यते॥
ஸ்வக்ருஹே பூஜ்யதே மூர்க: ஸ்வக்ராமே பூஜ்யதே ப்ரபு:
ஸ்வதேசே பூஜ்யதே ராஜா வித்வான் சர்வத்ர பூஜ்யதே
சொந்தவீட்டில் முட்டாள் பூஜிக்கப்படுவான் சொந்தக்ராமத்தில் தலைவன் பூஜிக்கப்படுவான்
சொந்தநாட்டில் ராஜா பூஜிக்கப்படுவான் வித்வான் அனைத்து இடத்திலும் பூஜிக்கப்படுவான்
A fool is worshipped at his home.
A chief is worshipped in his town.
A king is worshipped in his kigdom.
A knowledgable person is worshipped everywhere.
No comments:
Post a Comment