Wednesday, November 13, 2019

When to observe silence? - Sanskrit sloka

எப்பொழுதும் மௌனத்தோடு செய்யவேண்டிய கார்யங்கள்

भोधायनः
सन्ध्ययोरुभयोर्जप्ये भोजने दन्तदावने ।
पितृकार्ये च दैवे च तथा मूत्रपुरीषयोः ।
गुरूणां सन्निधौ दाने यागे चैव विशेषतः।
एतेषु मौनमातिष्ठन् स्वर्गं प्राप्नोति मानवः।।
 
ஸந்த்யயோருபயோர்ஜப்யே போஜனே தந்த தாவநே |
பித்ருகார்யே ச தைவே ச ததா மூத்ரபுரீஷயோ: ||
குரூணாம் ஸந்நிதௌ தானே யாகே சைவ விஶேஷத: |
ஏதேஷு மௌனமாதிஷ்டம் ஸ்வர்கம் ப்ராப்னோதி மானவ: ||

போதாயனர்
ஸந்த்யா காலங்களிலும், ஐபம் மற்றும் போஜனத்திலும், தந்த தாவனத்திலும்,  பித்ருகார்யத்திலும், தேவகார்யத்திலும், மலமூத்ர விஸர்ஜனத்திலும், குருக்கள் ஸன்னிதியிலும், தானத்திலும், யாகத்திலும், மௌனத்தை அனுஷ்டிக்கும் மனிதன் ஸ்வர்கத்தை அடைவான்.

ஸ்ரீகிருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716.
வைத்யநாத தீக்ஷிதீயம்

No comments:

Post a Comment