कपालिन् भिक्षो मे हृदय कपि मत्यन्त चपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनम् कुरु विभो।।
கபாலின் பிக்ஷோ மே ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்வா பவததீனம் குரு விபோ!
ஹே கபாலத்தை ஏந்திக் கொண்டு யாசிப்பவரே, மிகுந்த விருப்பமாக ஒடியாடும் எனது மனம் ஆகிய குரங்கை அன்பெனும் (பக்தியெனும்) கயிற்றினால் இறுக்கக் கட்டி உமது வசமாக்கிக் கொள்ள வேண்டுகிறேன், சிவனே, எங்கும் நிறைந்து இருப்பவரே!

No comments:
Post a Comment