மஹாபெரியவாஅருளமுதம்.....
பொறுப்பு அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து அவரின் திருவடியைச் சரணடையுங்கள். வாழ்வில் எல்லாம் ஒழுங்காக நடக்கும். ஆணவம் என்பதே இல்லாத மனத்துாய்மை ஒன்றையே கடவுள் விரும்புகிறார். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் கடவுளைச் சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.
No comments:
Post a Comment