. 🔹 *அமுத மொழிகள்*
🔹 *பக்தி*
🔹 *யாருக்கு இறைவனிடம் ஆழ்ந்த பக்தி இருக்குமோ அவனுக்கு அரசன், தீயவர், மனைவி என்று எல்லோரும் அனுகூலமாக அமைந்து விடுவார்கள். ஒருவனுக்கு மனப்பூர்வமான பக்தி இருக்குமானால் காலப்போக்கில் அவனுடைய மனைவியும் இறை நெறியில் செல்வது சாத்தியமாகிவிடும். அவன் நல்லவனாக இருந்தால் இறைவனது அருளால் மனைவியும் நல்லவளாக ஆகிவிடக் கூடும்.(1:102)*
- *பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்*🙏
🔹 *பிரார்த்தனை*
🔹 *பகவானே! நான் இறை நெறியில் செல்வதற்கு அனைத்து சூழ்நிலைகளும் அனுகூலமாக அமைய வேண்டும்.*🙏
No comments:
Post a Comment