*மாக ஸ்னான ஸங்கல்பம்*
நக்ஷத்ரே ராஶௌ ஜாதஸ்ய (ஜாதாயா:) ஸமஸ்த பாபக்ஷயார்த்தம் மாகஸ்னானமஹம் கரிஷ்யே
என்று ஸங்கல்பம் செய்து கீழ்க்கண்ட ஶ்லோகம் சொல்லி மௌனமாக ஸ்னானம் செய்யவேண்டும்.
*ஸ்னான ஶ்லோகம்*
माघमासे रटन्त्यापः किञ्चित् अभ्युदिते रवौ।
ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे।।
மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ |
ப்ரஹ்மக்நம் வா ஸுராபம் வா கம் பதந்தம் புநீமஹே ||
दुःख दारिद्र्य नाशाय श्री विष्णोः तोषनाय च।
प्रातः स्नानं करोम्यद्य माघे पापविनाशनम्।।
துக்கதாரித்ர்ய நாஶாய ஸ்ரீவிஷ்ணோ: தோஷநாய ச ।
ப்ராத: ஸ்நாநம் கரோம்யத்ய மாகே பாப விநாஶநம் ।।
मकरस्थे रवौ माघे गोविन्दाच्युतमाधव।
स्नानेन अनेन मे देव यथोक्त फलदो भव।।
மகரஸ்தே ரவௌ மாகே கோவிந்தாச்யுத மாதவ ।
ஸ்நாநேந அநேந மே தேவ யதோக்த பலதோ பவ ।।
कृष्णाच्युत निमज्जामि प्रभातेऽस्मिन् शुभोदके।
अनेन माघस्नानेन सुप्रीतो मां समुद्धर।।
க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி ப்ரபாதேஸ்மிந் ஶுபோதகே ।
அநேந மாகஸ்நாநேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர ।।
என்று ஸ்னானம் செய்து விட்டு *அத்யக்ருத மாக ஸ்நாநாங்கம் அர்க்யப்ரதாநம் கரிஷ்யே* என்று ஸங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட ஶ்லோகங்களை சொல்லி மூன்று மூன்று முறை அர்க்யம் விட வேண்டும்
*அர்க்ய ஶ்லோகம்*
तपस्यर्कोदये नद्यां स्नात्वाऽहं विधिपूर्वकम्।
माधवाय मया दत्तं
अर्घ्यं धर्मार्थ सिद्धितम् ।।
माधवाय नमः इदमर्घ्यं ।
தபஸ்யர்க்கோதயே நத்யாம் ஸ்நாத்வாஹம் விதி பூர்வகம் ।
மாதவாய மயாதத்தம் அர்க்யம் தர்மார்த்த ஸித்திதம் ।।
மாதவாய நம: இத மர்க்யம் ।। 3 முறை
सवित्रे प्रसवित्रे च परं धाम्ने नमोस्तुते।
त्वत्तेजसा परिभ्रष्टं पापं यातु सहस्रधा।।
सवित्रे नमः इदमर्घ्यं
ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம்தாம்நே நமோஸ்துதே ।
த்வத்தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா ।।
ஸவித்ரே நம: இத மர்யம் 3
गंगायमुनयोः मध्ये यत्र गुप्ता सरस्वती।
त्रैलोक्यवन्दिते देवि त्रिवेणि अर्घ्यं ददामिते।।
त्रिवेण्यै नमः इदमर्घ्यं ।।
கங்காயமுநயோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதி ।
த்ரைலோக்யவந்திதை தேவி த்ரிவேண்யர்கம் ததாமிதே ।। த்ரிவேண்யை நம: இத மர்க்யம் 3
அநேந அர்க்ய ப்ரதாநேந மாதவாதய: ப்ரீயவ்தாம்
என்று அர்க்யம் செய்து விட்டு ஸூர்யனை
ப்ரார்திக்க வேண்டும்
दिवाकर जगन्नाथ प्रभाकर नमोस्तुते।
परिपूर्णं कुरुष्वेदं माघ स्नानं मया कृतम्।।
என்று ப்ரார்தித்து கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment