வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ்விளக்கம்—8
ராகம்:வசந்தபைரவி தாளம்:ஆதி
பல்லவி: ச்ல்லரே பூலு ச்ல்லரே வெத ச்ல்லரே கோல்லலாடரே
கூட்டமாஹ பாடி ஆடி பூக்களை போடுங்கள்
ச.1.மல்லலு முல்லெலு மருவம்பு தவனமு சல்லனி ஜாஜுலு சாமந்தெலு கொல்லலுகா விருலெல்லனு சேகொனி ச்ல்லரே ஜானகி ராமுநிபை --ச்ல்லரே
மல்லிகை முல்லை மருவம் தவனம் சின்னஜாதி சாமந்தி கொத்தாக உள்ள விருவாட்சி முதலிய பூக்களை கையில் எடுத்துக்கொண்டு ஜானகிராமன் மேல் போடுங்கள்
ச.2.பொன்னலுபகடாலகுண்டுமல்லெலனுசன்னகன்னேருலு
செங்கல்வலுனுசன்ன ஜாஜுலு மரியென்னென்னொவிருல்னு கன்னுவில்துணி கன்ன கமலாஷுபை --ச்ல்லரே
பொன்னை குண்டு குண்டாக இருக்கும் பவளமல்லிகை சின்னஅரளி செங்கல்வம் சின்னஜாதி மேலும் பலவிதமான பூக்களையும் கரும்பு வில்லுடைய மன்மதனை பெற்றெடுத்த தாமரை பூவை போன்ற கண்களுடைய இறைவன் மேல் போடுங்கள்
ச.3.மெல்லனே மெல்லனே மெருகு கமலமுலு தெல்லசாமந்தலுநு எல்லபூலு உல்லமு ரஞ்சில்லனு உஞ்சுக ரமனுலு சல்லெரு வேங்கடாசலபதிபை
மிருதுவஹவும் ஜொலிப்புடன் இருக்கும் தாமரை வெள்ளைசாமந்தி வாஸனை உள்ள பூக்களை மனது சந்தொஷமஹ வைத்துக்கொண்டடுள்ள பெண்களே வேங்கடாசலபதி மேல் போடுஹிரார்கள்
இந்த பாட்டின் உட் பொருள்
இந்த பாட்டும் அடுத்ததும் பறித்த பூக்களை இறைவனிடம் சமர்பிப்பதுபோல் உள்ளது அதாவது ஜீவராசிகள் எல்லாம் பூவாகவும் இறைவனை த்யானம் செய்து இறைவனை அடைஹிறது என்பது பொருள்
No comments:
Post a Comment