வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-19.
(இந்த சமயத்தில் சுவாமியின் முன்னால் இரு பெண்கள் ஹாரதி எடுக்கவேண்டும்)
ராகம்; கண்டா தளம்; ஜம்ப
பல்லவி; ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
வெற்றியே கிடைக்கட்டும் என்றும் நல்லவையே நடக்கட்டும்
ச,1. ஐது நாலகு கொண்டநு ஆவிர்பவிஞ்சின
தேவராயுனி சால்ப வைபவம்பு
மைதுருலு கானுகலு மண்டபம்புன தெச்சி
வெய்பேரு கலவானி வேடிரபுடு ஜய மங்களம்
ஸ்ரீ சாக்ரத்தில் (ப்ரதிஷ்ட்டை) மேல் இருக்கும் தேவர்களின் தலைவனே
உன்னுடைய திருநாளில் பக்தர்ஹள் காநிக்கைஹளை நீ கொலுவிருக்கும் கூடத்திற்கு கொண்டுவந்து ஆயிரம் பேர்கள் (சஹஸ்ரநாமம்) உடைய உன்னை வேண்டினார்கள் இந்த சமயத்தில்.
ச.2.சந்தொஷமுக ரங்க சவிக கேளி க்ரஹமு
விந்த விந்தக பூல பந்துலமர
கந்தாமனுலு பொங்க கடுவேட்க மீரக
கதல ஹாரதுலு இத்தரு கலிஹருனகு ஜய மங்களம்
இன்பமாஹ் இருக்ககூடிய வண்ண மயமான பள்ளியறை வித விதமான பூக்களால் பெண்கள் இன்பம் அதிஹரித்து ஆசைகள் மிஞ்சும் படியாஹ ஆரத்தி எடுத்தார்கள்
ச,3.உப்பரிக் மேடலோ உவித்யலந்தரு பாட
சப்ரகாளபு மஞ்சமு ஒப்புலோலுக
இப்புடமி அலமேலுமங்க வேங்கடபதிகி
ஒப்புக ஹாரதுலு ஒஸகிரபுடு ஜய மங்களம்
மேல் மடியில் பள்ளியறை முன் உள்ள மாடத்தில் தோழிகள் பாட, பள்ளியறைளயில் பாம்பின் உருவத்தில் உள்ள கால்களையுடைய கட்டிலின் அழகு அதிஹரிக்க பூமாதேவியாகிய அலமேலுமங்கையின் நாயகன் வேங்கடாசலபதிக்கு அழஹாஹ ஆரத்தி எடுத்தார்கள்
இந்த பாட்டின் உட் பொருள்
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பக்தர்ஹளுக்கு சஹால விதமான நன்மைஹளை பெற்று சந்தோஷமாஹ் இருப்பார்ஹள் இந்த பாட்டில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment