Tuesday, January 18, 2022

4 day marriage

விவாஹத்தில் கன்னிகாதானம் முடிந்த உடன் மதுபர்க்கம் அந்த சமயத்தில் மாப்பிள்ளைக்கு பழம் கொடுப்போம் அதற்கு பதிலாக அந்த சமயத்தில் பிஷ்டான்ன போஜனம் செய்து வைக்க வேண்டும் பிறகு விவாஹ ப்ரயோகம் மாங்கல்ய தாரணம் பாணிக்ரஹணம் ஸப்தபதி ப்ரதான ஹோமம் பிறகு லாஜ ஹோமம் ஆசீர்வாதம் ஆரத்தி. பிறகு மண்டலத்திலிருந்து கிளம்பி க்ருஹத்திற்கு வந்து மாலை அஸ்தமனம் காலத்தில்ப்ரவேச ஹோமம் ஸ்தாலீபாகம் ஔபாஸனம் ஆரம்பம் விவாஹ தினத்திலிருந்து நான்கு நாட்கள் காலை மாலை இரு வேலை அக்னி ஸம்ரக்ஷணம் ஔபாஸனம் அந்த நாட்களில் தம்பதிகள் முஹூர்த்த சமயத்தில் எந்த வஸ்த்ரம் தாரணம் பண்ணிண்டாலோ அதோடு தான் இருக்க வேண்டும் பல் தேய்த்தல் ஸ்நானம் கூடாது உப்பில்லாத போஜனம் நான்காம் நாள் விடியற்காலை மாலை மாற்றுதல் ஊஞ்சல் பாலும் பழம் கொடுத்து உள்ளே வந்து சேஷ ஹோமம் பலதானம் ஆசீர்வாதம் ஆரத்தி சூரிய உதயம் ஆன உடன் தம்பதிகளை உட்கார வைத்து மங்கள ஸ்நானம் பண்ணி வைத்து ஔபாஸனம் அதன் பிறகு ப்ரதமார்த்தவ சாந்தி ஜப ஹோமம் ஆசீர்வாதம் ஆரத்தி முடிந்து தம்பதிகளுக்கு பிஷ்டான்ன போஜனம்

No comments:

Post a Comment