Thursday, September 9, 2021

Detoxification

*பைசா செலவில்லாமல் உங்கள் வியாதி குணமாகும்*
பிறருக்கும் வாய்ப்பு கொடுங்கள்:பகிருங்கள் 
இதை படித்தவுடன் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் 

தென்றல் டயட் வழங்கும் 

16 நாள் *உடல் கழிவு நீக்க பயிற்சி* Free
16day body detoxification course free

*(அடுத்த பயிற்சி இலவசமாக நடக்குமா என்பது சந்தேகமே .கட்டணத்துடன் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இலவசம் என்பதால் சில நபர்கள் கவனமில்லாமல் கடைபிடிக்கிறார்கள். இந்த காரணத்தால் கட்டணம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது .அதனால் இதுவே கடைசி வாய்ப்பு என கருதி உடனே இணைந்து கொள்ளுங்கள்)*

குறிப்பு: இதே பயிற்சி இப்போதே ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் தனியாக நடக்கிறது. கட்டண கழிவுநீக்க பயிற்சியில் கலந்துகொள்ள நீங்கள் விரும்பினாலும் கலந்து கொள்ளலாம்..

ஆரம்ப நாள் 2.8.2021....
உங்கள் உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி தருகிறேன். 

Quickly Share your friends also 

*இதை விட்டால் வேறு பிரமாதமான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது ..*

Send messages +918072536073 whatsapp only(don't call,sms)

இந்த எண்ணை உங்கள் செல்போனில் பதிவு செய்த பிறகு எனக்கு செய்தி அனுப்பவும்..இந்த எண்ணை thendral Foundation என்கிற பெயரில் பதிவு செய்த பிறகு message பண்ணுங்க 

 name
Age
Sex
Address 


detoxification full detail video please must watch


முன்னோர்கள் கண்டறிந்த அற்புதமான வைத்திய முறை பாரம்பரிய மருத்துவம். அவற்றில் எளிமையான அஞ்சறைப்பெட்டி மருந்துகளை நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி நம்மை வளர்த்தனர். பக்கவிளைவுகளற்ற, பெரும் பொருட்செலவு இல்லாத இந்த முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.pls share whatsapp, Facebook, Twitter, Instagram 

பைசா செலவு இல்லாமல் நான் உங்களை குணப்படுத்துகிறேன்..

இயற்கை மருத்துவம் ஆக்கபூர்வமானது. மனிதனின் உடல் நலம், மன நலம், கட்டுபாடு, உணர்வு, ஆன்மீகம், ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து நோயை குணமாக்ககூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்த பின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்திடும்.

இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது. இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இது சாத்தியமானதாகும்.

*நீங்கள் எந்த வியாதியின் பெயரை சொன்னாலும் வீட்டிலிருந்தபடியே உணவை அடிப்படையாக வைத்து மிக எளிமையாக குணப்படுத்த முடியும்.*
நோய்கள்

1) சளி, இருமல்
2) தலைவலி, தலைபாரம், நீர்கோவை
3) சுரம், தட்டம்மை
4) வாய்ப்புண், உதடு வெடிப்பு
5) தொண்டை, உள்நாக்கு, மூக்கு அழற்சி
6) குடற்புழுக்கள்
7) குடல்வலி, வயிற்றுப்புண்
8) வயிற்றுப்போக்கு, மாந்தம்
9) வாந்தி, விக்கல்
10 நீரிழிவு
11 வெள்ளைப்படுதல்
12 அக்கி, வேனற்கட்டி, வீக்கம்
13 பல்நோய்கள்
14 நகச்சுற்று, காலாணி, சேற்றுப்புண்
15 மஞ்சள்காமாலை
16 மலச்சிக்கல்
17 முதுகு, மூட்டுவலி, பக்கவாதம்
18 பெரும்பாடு, கருப்பைக்கோளாறு
19 தலைப்பேன், பொடுகு,முடி கொட்டுதல் 
20 சொறி, சிரங்கு, கரப்பான், தோல்நோய்கள்
21 தேமல், வெண்படை, படர்தாமரை
22 தைராய்டு 
23 இரத்தசோகை
24 ரத்த கொதிப்பு 
25 கண் அழற்சி, இமைக்கட்டி
26 மூலம், பவுத்திரம்
27 முகப்பரு, கரும்புள்ளி
28 நீர்க்கடுப்பு, எரிச்சல்
29 சிறுநீரகக்கற்கள், கோளாறுகள்
30 காயங்கள், புண்கள்
31 தாதுபலம், ஆண்மை பெருக்கம்
32 மிகுதாகம், மிகு வியர்வை, அதிமூத்திரம்
33 தொப்பை 
34 உடற்பலம், உடற்மெலிவு
35 உடல்வலி, உடற்சோர்வு
36 காதுவலி, சீழ், மந்தம்
37 இதய பிரச்சினை 
38 செரியாமை, சுவையின்மை
39 வயிற்றிரைச்சல், பொருமல்
40 பித்தம், மயக்கம்
41 ஈரல், நெஞ்சு எரிச்சல்
42 வலிப்பு
43 கருத்தரித்த பெண்களுக்கு
44 பிரசவித்த பெண்களுக்கு
45.பிறந்த குழந்தைகளுக்கு
46.ஆஸ்துமா 
47.மூட்டு வலி 
48.பித்தப்பை கல் 
49.தூக்கமின்மை 
50.குழந்தையின்மை 
51.இடுப்பு பகுதி
உதடு
உள்ளங்கை
எலும்பு
கல்லீரல்
கழுத்து
காது
கால்
குடல்
குதிகால்
சுரப்பிகள்
ஞாபக சக்தி
தலைமுடி
தாய்ப்பால்
தொண்டை
நரம்பு மண்டலம்
நாக்கு
மலக்குடல்
முகம்
மூக்கு
மூட்டு
மூட்டு எலும்பு
மூளை
வாய்

இன்னும் எத்தனை வியாதிகள் அனைத்தும் குணமாகும்..sure to cure your disease without medicine..no money only honey. 

முதலில் 16 நாட்கள் கழிவு நீக்க பயிற்சி முடிக்க வேண்டும். பிறகு மன கழிவை நீக்கும் விதமாக ஏழு நாட்கள் ஆன்லைன் மூலமாக ஆழ்மன பயிற்சி பெற வேண்டும்.அதன்பிறகு 48 நாட்கள் ஒவ்வொரு நபரும் அவரவர் வியாதியையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோயில்லாத தேகம் பெறுவதற்கான பயிற்சி பெற வேண்டும். உங்களுக்கு என்ன வியாதி இருந்தாலும் எந்த விதமான மன குழப்பம் இருந்தாலும் இந்த மூன்று பயிற்சிகளையும் வரிசையாக முடித்தவுடன் சரியாகிவிடும் .ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களிடம் நீங்கள் தாராளமாக கருத்துக்கள் கேட்டு கொள்ளலாம் அல்லது Thendral Foundation YouTube சேனலில் இருக்கும் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

 பயிற்சி அனைத்தும் இலவசம். 
Zoom cloud meeting app play store ல் free download seyyunga . 

நடக்கபோகும் பயிற்சிகள்:

தந்த சுத்தி
நேத்திர சுத்தி
இரத்த சுத்தி
குடல் சுத்தி
கல்லீரல் சுத்தி
நுரையீரல் சுத்தி
Sexual gland activation
Thyroid gland activation
தோல் சுத்தம்
மூச்சு விட பயிற்சி
குளியல் பயிற்சி
தூக்க பயிற்சி

பலன்:

*புதிய பிறப்பு
*உள்ளுறுப்புகள் சுத்தமாகி புதிதாகும்
* நோய்கள் இனி வராது
*கண்ணில் ஒளி நிரம்பும்
*தேக இளமை கூடி மினுமினுப்பாகும்
*கவர்ச்சி கிடைக்கும்
*சினிமா ஹீரோ ஹூரோயின் போல மாறுவீர்
*வாய் நாற்றம் ஓடிவிடும்
*பாக்டீரியா உருவாகாது
*baby skin originality வரும்
*மனகவலை மாறும்
*உடலுறவு இன்பம் இரட்டிப்பாகும்
*பிராணன் பன்மடங்காகப் பெறும்
*ஜீவ ஒளி கிடைக்கும்
*தகர தேகம் தங்கமாகும்

இத்தனை ஆண்டுகளாக தேக்கிய மலக்குப்பை, மனக்குப்பை நீக்குவோம்.

உடல், உயிர், மனம் இதை நல்லா வச்சுக்குங்க.

அதுக்கு தேவை கழிவு நீக்க பயிற்சி.

உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன; விவாதங்களும் துவங்கி உள்ளன.
நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும் தான். அவற்றை கிட்டத்தட்ட இழந்த நிலையில் தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து விட முடியும். அதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. தமிழகத்தில் வீழ்ச்சி கண்டுள்ள உடல்நல சிந்தனையை மீட்கும் முயற்சியாக, மாற்று உணவு கலாசாரத்தை பரப்புவது, தென்றல் டயட் மூலமாக துவங்கி உள்ளது. இந்த முயற்சி விரும்பத்தக்கது.
மாற்று உணவு என்பது, புதிய ஒன்றாக இல்லாமல், பாரம்பரியத்தில் இருந்து மீட்டுருவாக்கும் வகையில் முயற்சி மேற்கொண்டு வருகிறேனன். இந்த மண்ணோடு, இதில் வாழ்வோருக்கான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இவை.

நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் . சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை. ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. 'கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்... உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்' என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை உண்டு. இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? . வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. நல்ல உணவு பழக்கம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு தென்றல் டயட்-ல் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வந்து பாருங்கள்...

இலவசம்
WhatsApp குழுவில் இணைய +918072536073
By

thendral

Step 1 detoxification programme free whatsapp 
Step 2 inner mind online meeting fees 2000 rupees
Step 3 sure to cure programme whatsapp free
இந்த மூன்று பயிற்சிகளையும் நிறைவு செய்தால் உங்களது எந்த வியாதியாக இருந்தாலும் பரிபூரணமாக வீட்டிலிருந்தபடியே குணமாகும் .இதில் ஒரு பயிற்சி மட்டுமே கட்டண பயிற்சி ஆகும். மற்றவை இலவச பயிற்சி.

ஒரு முறையாவது thendral Foundation YouTube channel பாருங்கள்.

No comments:

Post a Comment