Tuesday, June 1, 2021

Guda dhanam

*दशदानानि* 

 *गुडदानम्* 
குடதானம்

गुडमिक्षुरसोद्भूतं मन्त्राणां प्रणवो यथा ।
दानेनानेन मे तस्य परा लक्ष्मीः स्थिरा गृहे ॥
समस्तपापक्षयपूर्वकं गृहे लक्ष्म्याः स्थैर्यसिद्धये इमं गुडं रसवर्यं सदक्षिणं साम्बशिवप्रीतिं कामयमानः वरुणदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।
 
குடமிக்ஷுரஸோத்பூதம் மந்த்ராணாம் ப்ரணவோ யதா |
தாநேநாநேந மே தஸ்ய பரா லக்ஷ்மீஃ ஸ்திரா க்ருஹே ||
ஸமஸ்தபாபக்ஷயபூர்வகம் க்ருஹே லக்ஷ்ம்யாஃ ஸ்தைர்யஸித்தயே இமம் குடம் ரஸவர்யம் ஸதக்ஷிணம் ஸாம்பஶிவப்ரீதிம் காமயமாநஃ வருணதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |
 
வெல்லம் கரும்பின் ரஸத்திலிருந்து உண்டானது. மந்திரங்களில் பிரணவம் (ஓங்காரம்) எவ்வாறோ. (அவ்வாறு கரும்பினுள்ளே ஒளிந்திருந்து சுவையை அளிப்பது). இதனை தானம் செய்வதால் என்னுடைய கிருகத்தில் பராசக்தியான லக்ஷ்மிதேவி நிலைத்து நிற்பாளாக.
எல்லா பாவங்களையும் போக்கக்கூடிய, வருணபகவானுக்கு உகந்த  இந்த ரஸம்நிறைந்த வெல்லத்தினை, லக்ஷ்மிதேவி என் கிருகத்தில் நிலைத்துநிற்பதை வேண்டி, ஸாம்பசிவரின் பிரீதியை விரும்பும் நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.
 
 *Gudadanam* 
Jaggery is born of the essence of sugarcane. It is like the Pranava (Omkara) in mantras (Like Pranava, this jaggery is hidden inside sugarcane and gives it sweetness). By giving Danam of this Guda (Jaggery), may Parasakthi Devi Lakshmi reside steadily in my home.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Jaggery (Guda), full of sweetness, pleasing to Bhagavan Varuna, for the purpose of Devi Lakshmi's steady abidance in my home, praying for the grace of Sri Sambasiva, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

No comments:

Post a Comment