41F நம்பர் bus ல ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் stopல ஏறி மந்தைவெளி depotக்கு ticket எடுத்தாங்க
கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு conductor அவர் seatல இடம் கொடுத்து உட்க்கார சொன்னார்
முன்னாடி எல்லாருக்கும் ticket கொடுத்திட்டு அவர் seat நோக்கி வரும் போது அவர் உதவி பண்ண அம்மா அய்யோன்னு அலறுனாங்க
என்னம்மான்னு கேட்டா,, எவனோ கழுத்துல இருந்த chain ஐ திருடிட்டான்னு அந்த அம்மா அழுதாங்க
அந்த conductor பதட்ட படாம சுத்தி பார்த்தாரு
அந்த அம்மா கிட்ட உங்க chain நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்ட படாதீங்க, பயப்படாதீங்கன்னு ஆறுதல் சொன்னார் conductor
அடுத்து வந்த எல்லா stopping லையும் bus நின்னது சில பேர் ஏறுனாங்க
சில பேர் இறங்கினாங்க
ஆனா conductor chain தேடவே இல்லை
இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி conductor கிட்ட கேட்டாங்க. என்ன conductor தம்பி chain கிடைக்குமுன்னு சொன்னீங்க ஆனா இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையேன்னு கேட்டாங்க
அந்த conductor அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே உங்க chain 1நிமிஷத்துல கிடைக்க போகுதுன்னு புதிர் போட்டார்
அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல
அந்த bus இன் driver அடுத்த stop ல நிறுத்த bus slow பண்ணும் போது Conductor double whistle கொடுத்தார்
bus அந்த stopping ல நிக்காம move ஆகிடுச்சு
அந்த சமயம் பார்த்து ஒரு குறள் யோவ் conductor stopping ல நிக்காம போறியே நான் இந்த stopping ல தான் இறங்கணும் bus நிறுத்த சொல்லுய்யான்னு bus முன் seat பக்கத்துல இருந்து ஒரு குரல் இப்போ அந்த chain பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே conductor சொன்னாரு
அம்மா உங்க chain கிடைச்சாச்சுன்னு
சொல்லிட்டு அந்த Stopping ல நிறுத்த சொன்ன அந்த ஆளை check பண்ணாரு.
அவன் கிட்ட தான் chain இருந்தது. அந்த chain வாங்கி அந்த அம்மா கிட்ட கொடுத்துட்டு அந்த திருடனை பக்கத்து police station ல ஒப்படைச்சாரு அந்த conductor
இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம். அதோட ஆச்சரியமும் கூட
அதெப்படிப்பா அவன் திருடன் என்று அவ்ளோ துல்லியமா கண்டு பிடிச்சன்னு கேட்டாங்க
அதுக்கு அந்த conductor அவன் இறங்க வேண்டிய stopping தான் அவனை காட்டி கொடுத்ததுன்னு சொன்னாரு..
அப்படி என்னப்பா அந்த stopping பேருன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க
Conductor சிரிச்சிகிட்டே சொன்னாரு அந்த stopping பேரு.. அண்ணா அறிவாலயம்
No comments:
Post a Comment