ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம் – இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். பின்னர் கைகூப்பி:
ததேவ லக்னம், ஸுதினம் ததேவ,
தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ
லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி
(அஹோபில மடம் சிஷ்யர்கள்
🙂
யஸ்யாபவது, பக்த ஜனார்த்தஹந்து, பித்ருத்வ மன்யேஷ்வ விசார்யதூர்ணம்,
ஸ்தம்பேவதார தமனன்யலப்யம், லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே.: –
வடகலை பொது:
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச நமோவாகே மதீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ச்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸர்வபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.
ஐயங்கார் – வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) – எல்லோருக்கும் பொது:
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே
யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ர்ரயே
என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வலது கை வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்:
ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவராஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே, பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே –
விகாரி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ, ஸிம்ஹ மாஸே, சுக்ல பக்ஷே, சதுர்த்தியாம் ஸுபதிதௌ, இந்து வாஸர
ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் சதுர்த்தியாம் ஸுபதிதௌ,
, (வடகலையார்) ஸ்ரீ பகவதாக்ஞா ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம் … (தென்கலையார் ) பகவத் கைங்கர்ய ரூபம்….
… (ஸ்மார்த்தாள்) –( பார்வதீ) பரமேச்வர ப்ரீதியர்த்தம்
(என்று மாற்றி சொல்லிக்கொள்ளவ்வும் )
அத்யாயன உத்ஸர்ஜன கர்மணி, தேவரிஷி பித்ரு ப்ரீதியர்த்தம், தேவரிஷி பித்ரு தர்ப்பணம்ச அத்ய கரிஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:
எருக்கன் இலையில் அக்ஷதை எள்ளுடன் தீர்த்தம் சேர்த்து கீழ்கண்ட மந்த்ரங்களை சொல்லி தர்ப்பிக்கவும்:
தேவ தர்ப்பணம் – உபவீதம்
001. அக்னி த்ருப்யது
002. ப்ரம்மா த்ருப்யது
003. ஸோமா த்ருப்யது
004. சிவ த்ருப்யது
005. ப்ரஜாபதி த்ருப்யது
006. ஸவிதா த்ருப்யது
007. இந்த்ர த்ருப்யது
008. ப்ருஹஸ்பதி த்ருப்யது
009. த்வஷ்டா த்ருப்யது
010. விஷ்ணு த்ருப்யது
011. யம: த்ருப்யது
012. வாயு த்ருப்யது
013. ஆதித்ய த்ருப்யது
014. சந்த்ரமா த்ருப்யது
015. நக்ஷத்ராணி த்ருப்யந்து
016. ஸஹதேவதாபி வஸவ: த்ருப்யந்து
017. ருத்ரா த்ருப்யந்து
018. ஆதித்ய த்ருப்யந்து
019. ப்ருகவ த்ருப்யந்து
020. ஆங்கீரஸ த்ருப்யந்து
021. ஸாத்யா த்ருப்யந்து
022. மருதா த்ருப்யந்து
023. விஷ்வேதேவதா த்ருப்யந்து
024. ஸர்வே தேவா த்ருப்யந்து
025. வாக்ச த்ருப்யது
026. மனக்ஷ த்ருப்யது
027. ஆபக்ஷ த்ருப்யந்து
028. ஔஷதக்ஷ த்ருப்யந்து
029. இந்த்ராக்னி த்ருப்யதாம்
030. தாதா த்ருப்யது
031. அர்யமா த்ருப்யது
032. ஸர்த்தமாஸர்த்வ த்ருப்யந்து
033. திதி த்ருப்யது
034. அதிதி த்ருப்யது
035. இந்த்ராணி த்ருப்யது
036. உமா த்ருப்யது
037. ஸ்ரீச த்ருப்யது
038. ஸர்வேச தேவபத்னய த்ருப்யது
039. ருத்ரா த்ருப்யது
040. ஸ்கந்தவிஸாகௌ த்ருப்யதாம்
041. விஷ்வகர்மா த்ருப்யது
042. தர்ஷஸ்ய த்ருப்யது
043. பௌர்ணமாஸச்ச த்ருப்யது
044. சதுர்வேத்யாம் த்ருப்யது
045. சதுர்ஹௌத்ரம் த்ருப்யது
046. வைஹாரிகா த்ருப்யந்து
047. பாகயக்ஞா த்ருப்யந்து
048. ஸ்தாவர யக்ஞாங்கமே த்ருப்யதாம்
049. பர்வதா ஸீஷ த்ருப்யந்து
050. பவ்ய: த்ருப்யது
051. நதியா த்ருப்யந்து
052. ஸமுத்ரா த்ருப்யது
053. அபாம்பதி த்ருப்யது
054. யஜமான யே தேவா: ஏகாதஷகா: த்ரயக்ஷ த்ருணீச சதா த்ரயக்ஷ த்ரிணீச்ச ஸஹத்ஸ்ரா த்ருப்யந்து
055. த்விபவித்ரயா தேவா த்ருப்யந்து
056. ஏகபவித்ர தேவாம் மனுஷ்யா ப்ரபூதய த்ருப்யந்து
057. ஸங்கர்ஷ்ண வாஸுதேவௌ த்ருப்யதாம்
058. தன்வந்த்ரி த்ருப்யது
059. ஸாதுகார: த்ருப்யது
060. உதர வைஷ்ரவண பூர்ணபத்ர மணிபத்ரா த்ருப்யந்து
061. யாது: தாநா: த்ருப்யந்து
062. யக்ஷா த்ருப்யந்து
063. ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
064. இதர கணா: த்ருப்யந்து
065. த்ரைகுண்யாம் த்ருப்யது
066. நாம ஆர்க்யாத உபஸர்க்க நிபாதா: த்ருப்யந்து
067. தேவர்ஷ்ய த்ருப்யந்து
068. மஹாவாக்ருதய த்ருப்யந்து
069. ஸாவித்ரி த்ருப்யந்து
070. ருசா: த்ருப்யந்து
071. யஜும்ஷி த்ருப்யந்து
072. ஸாமானி த்ருப்யந்து
073. காண்டணி த்ருப்யந்து
074. ஏஷாம் தைவதானி த்ருப்யந்து
075. ப்ராயசித்தானி த்ருப்யந்து
076. ஸுக்ரியோபநிஷத: த்ருப்யந்து
077. ஷோகி த்ருப்யது
078. சுகா த்ருப்யது
079. ஷாகல்ய: த்ருப்யது
080. பஞ்சாலா த்ருப்யது
081. ருசாபி த்ருப்யது
ரிஷி தர்ப்பணம் – நீவிதி – பூணலை மாலையாக் அணியவும்:
082. வ்யாஸ: த்ருப்யது
083. பராஸர: த்ருப்யது
084. தண்டி த்ருப்யது
085. குகி த்ருப்யது
086. கௌஸீகி த்ருப்யது
087. படபா த்ருப்யது
088. ப்ரதிதேயி த்ருப்யது
089. மைத்ரயாணி த்ருப்யது
090. தாக்ஷாயணி த்ருப்யது
091. ஸர்வாசார்ய த்ருப்யந்து
092. குலாசார்ய த்ருப்யந்து
093. குருகுலவாஸினா த்ருப்யந்து
094. கன்யா த்ருப்யது
095. ப்ரம்மச்சாரி த்ருப்யது
096. ஆத்மார்த்தி த்ருப்யது
097. யாக்ஞவால்கியா த்ருப்யது
098. ராணாயானி த்ருப்யது
099. ஸத்யமுக்ரி த்ருப்யது
100. துர்வாஸா த்ருப்யது
101. பாகுரி த்ருப்யது
102. கௌரண்டி த்ருப்யது
103. கௌல்குலவி த்ருப்யது
104. பகவான் ஔபமன்ய்வ்: த்ருப்யது
105. தாராளா த்ருப்யது
106. கர்கிஸாவர்ணி த்ருப்யது
107. வர்ஷ கணா யக்ஷ த்ருப்யது
108. குதுமிக்ஷா த்ருப்யது
109. ஷாலிஹோத்ரக்ஷ த்ருப்யது
110. ஜைமினிக்ஷ த்ருப்யது
111. ஷதி: த்ருப்யது
112. பல்லபாவி த்ருப்யது
113. காலபவி த்ருப்யது
114. தண்ட்யா: த்ருப்யது
115. வ்ருக்ஷ த்ருப்யது
116. வ்ருக்ஷகணாக்ஷ த்ருப்யது
117. ருருகீஷ த்ருப்யது
118. அகஸ்த்ய த்ருப்யது
119. பட்கக்ஷீரா த்ருப்யது
120. குஹூக்ஷ: த்ருப்யது
தேவ தர்ப்பணம்: – உபவீதி – பூணலை வழக்கம்போல் அணியவும்.
121. அக்னி த்ருப்யது
122. ப்ரம்மா த்ருப்யது
123. தேவா த்ருப்யந்து
124. வேதா த்ருப்யந்து
125. ஓம்காரா த்ருப்யது
126. ஸாவித்ரி த்ருப்யது
127. யக்ஞா த்ருப்யது
128. த்வாயா ப்ரிதீவி த்ருப்யதாம்
129. அஹோராத்ராணி த்ருப்யந்து
130. ஸாங்க்யா த்ருப்யந்து
131. ஸமுத்ரா த்ருப்யந்து
132. க்ஷேத்ரசதி வனஸ்பதய த்ருப்யந்து
133. கந்தர்வா த்ருப்யந்து
134. அப்ஸர: த்ருப்யந்து
135. நாகா: த்ருப்யந்து
136. யக்ஷா த்ருப்யந்து
137. ரக்ஷாம்ஸி த்ருப்யந்து பூதம்ஷைவ அனுமன்யந்தாம்
138. ஜைமினி த்ருப்யது
139. விஸ்வாமித்ர த்ருப்யது
140. வசிஷ்ட த்ருப்யது
141. பராஸர த்ருப்யது
142. ஜானந்து த்ருப்யது
143. பஹவ: த்ருப்யது
144. கௌதம: த்ருப்யது
145. ஸாகல்ய: த்ருப்யது
146. பாப்ரவ்ய த்ருப்யது
147. மாண்டவ்ய: த்ருப்யது
148. படபா த்ருப்யது
149. ப்ரதிதேயி த்ருப்யது
ரிஷி தர்ப்பணம் – நீவிதி – பூணலை மாலையாக அணியவும்:
150. நமோ ப்ரம்மணே த்ருப்திரஸ்து
151. நமோ ப்ராம்மணேப்ய: த்ருப்திரஸ்து
152. நம: ஆசார்யேப்ய த்ருப்திரஸ்து
153. நம: ரிஷிப்ய த்ருப்திரஸ்து
154. நமோ தேவேப்ய: த்ருப்திரஸ்து
155. நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து
156. நமோ வயுவேப்ய: த்ருப்திரஸ்து
157. ம்ருத்யவேக்ஷ த்ருப்திரஸ்து
158. விஷ்ணவேக்ஷ த்ருப்திரஸ்து
159. நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து
160. ஸர்வதத்தா கர்க்யத உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
161. ஸர்வதத்தா கார்க்யத உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
162. ருத்ரபூதி த்ரஹ்யாயனி த்ராதாத் ஐஷுமாதாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
163. த்ராதாத் ஐஷுமத நிகதாத் ப்ரணவல்கே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
164. நிகதாத் ப்ரணவல்கீ கிரிஸர்மண: கண்டே வித்தே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
165. கிரிஸர்மண: கண்டேவித்தே ப்ரம்மவ்ருத்தே சந்தோகமாகே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
166. ப்ரம்மவித்தி சந்தோகமாகே மித்ர வர்ஷச்ச ஸ்தைரகாயகணாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
167. மித்ர வர்ஷ ஸ்த்ரைகாயன ஸுப்ரதிதாத் ஔலந்த்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
168. ஸுப்ரதித ஔலந்தித ப்ருஹஸ்பதி குப்தாத் ஷாயாஸ்தே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
169. ப்ருஹஸ்பதிகுப்த ஷாயாஸ்தித பவத்ராதாத் ஷ்ரேயாஸ்தே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
170. பாவாத்ரத ஷாயாஸ்தே குஸ்துகாத் சார்க்கராக்ஷாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
171. குஸ்துக சார்க்கராக்ஷாத் ஷ்ராரவண தத்தாத் கௌஹாலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
172. ஷ்ராவணதத்தாத் கௌஹால ஷூஷ்ரதாத் ஷாலங்காயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
173. சுஷ்ரத ஷாலங்காயன ஊர்ஜாயத ஔபமன்யவ உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
174. ஊர்ஜயன ஔபமன்யவ பானுமதா: ஔபமன்யவாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
175. பானுமன்யவ ஔபமன்யவ ஆனந்தாஜ சந்தான்யாயாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
176. ஆனந்தாஜ சந்தனாயனா ஸம்பாத் ஷர்கராக்ஷாத் காம்போஜாச்ச ஔபமன்யவாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
177. சம்ப ஷார்கரார்ஷ காம்போஜாச்ச ஔபமன்யவ மத்ரகாராத் ஷௌங்காயனே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
178. மத்ரகார ஷௌம்காயனி ஸாதரௌஷ்டாக்ஷே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
179. ஸாதரௌஷ்ட்ராக்ஷி ஸுஷ்ரவஸ வர்ஷகண்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
180. ஸூஷ்ரவாஸ வர்ஷகண்ய ப்ராரன்ஹாத் கௌஹலாத் கேதோர்வாஜ்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
181. ப்ரதரஹன:கௌஹல: கேதோர்வாஜ்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
182. கேதோர்வஜ்ய மித்ராவிந்தாத் கௌஹலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
183. மித்ரவிந்த கௌஹலஸுனிதாத் காபடவாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
184. ஸுனித: காபடவத: ஸுதேமானஸ: ஷாண்டில்யானாத் உபஸாயத உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
185. ஸுதேமனா: ஷாண்டில்யாயன: அம்ஷௌ தனஞ்ஜய்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
186. அம்ஸு: தனக்ஞ்ஜய்யு: அமாவாஸ்யாத் ஷாண்டில்யாயனாத் ராதாச்ச கௌதமாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
187. ராதா: கௌதம: காது: கௌதமாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
188. காதா: கௌதம: ஸம்வர்க்கஜிதா லாமகாயனாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
189. ஸம்வர்ஜித லாமகாயனாத் ஷாகடாஸாத் பாதிதாயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
190. ஸகடதாஸ: பாதிதாயன: விஷக்ஷணாத் தண்டியாத் பிது: த்ருப்திரஸ்து
191. விஷசக்ஷணா: தாண்ட்யா: கர்தபிமுகாத் ஷாண்டில்யாயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
192. கர்தாபிமுகா: ஷாண்டில்யாயன: உதரஷாண்டில்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
193. உதரஷாண்டில்ய: அதிதன்வனக்ஷ ஷௌனகாத் மஷகாச்ச கார்க்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
194. மஸக கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
195. ஸ்தைர்க: கார்க்ய: வசிஷ்டாத் சைகிதானேய உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
196. வஸிஷ்ட: சைகிதானேய: வஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
197. வஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கௌதமாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
198. ஸுமந்த்ர: பாப்ரவ: கௌதமாத் சுஷாத், வான்யேஹாத்ப பாரத்வாஜாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
199. ஸுச: வான்ஹேய: பார்ரத்வஜ: அராலாத தார்த்தேயாத் சௌனகாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
200. அரால: தார்த்தேய: சௌனக: திதே: ஐந்த்ரோதாத் சௌனகாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
201. திதே: ஐந்த்ரோதா: சௌனக ஐந்த்ரோதாத் சௌனகாத் பிதுரேவ உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
202. ஐந்த்ரோத: சௌனக: வ்ருஷஸூஷனாத் வதாவதாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
203. வ்ருஷஸூஷ்னாத் வதாவதாத் நிகோதகாத் பயஜாத்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
204. நிகோதக: பயஜாத்ய ப்ரதிதே தேவதராத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
205. ப்ரதிதி தேவதரத: தேவதரஸ: ஷவஸாயனாத்பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
206. தேவதரஸ: ஸவஸயனாத: ஸவஸ: பிதுரேவ உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
207. ஸவ: அக்னிபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
208. அக்னிபுவ: காஸ்யப: இந்த்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
209. இந்த்ரபுவ: காஸ்யப: மித்ரபுவ: காஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
210. மித்ரபு: காஸ்யப: விபாண்டகாத் காஸ்யபாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
211. விபாண்டக: காஸ்யப: ருஷ்யஷ்ரிங்காத் காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
212. ருஷ்யஷ்ருங்க: காஸ்யப: காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
213. காஸ்யப: அக்னே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
தேவ தர்ப்பணம்: – உபவீதி – பூணலை வழக்கம்போல் அணியவும்.
214. அக்னி இந்த்ராத் உபஜாயத தஸ்மநம: த்ருப்திரஸ்து
215. இந்த்ர வாயோ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
216. வாயு ம்ருத்யோ உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
217. ம்ருத்யு ப்ரஜாபதே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
218. ப்ரஜாபதி ப்ரம்மாணம் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
219. ப்ரம்மாணம் ஸ்வயம்பு உபஜாயத தஸ்மைநம: §¾ô§Â¡ ¿Á: த்ருப்திரஸ்து
220. ஆசார்ய நமஸ்க்ருத்வா அத: வம்ஸாய கீர்த்தயேத் ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதாயுர்தீர்க்கனுக்ஷ்தே.
221. இத்யுக்த்வா அனுக்ரமேத் வம்ஸாம் ஆப்ரம்மண:
ரிஷி தர்ப்பணம் – நீவிதி – பூணலை மாலையாக அணியவும்:
222. நயன அர்யம்புவதே காலபவாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
223. அர்யம்புதி: காலபவ: பத்ராஷர்மண: கௌஸீகாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
224. பத்ரா சர்ம: கௌஸீக: புஷ்யாயஷசா ஔதவ்ரஜே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
225. புஷ்யாயஷஸ: ஔதவ்ரஜ: ஸம்காராத் கௌதமாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
226. ஸம்கார: கௌதம: அர்யமா ராதாச்ச கோபிலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
227. புஸமித்ர: கோபில: அஸ்வாமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
228. அஸ்வாமித்ர: கோபில: வருணாமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
229. வருணாமித்ர கோபில: மூலமித்ர கோபிலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
230. மூலமித்ர கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மைனம: த்ருப்திரஸ்து
231. வத்ஸமித்ர கோபில: கௌல்குலவி புத்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
232. கௌல்குலவி புத்ர: கோபில: ப்ருஹத்வஸோ கோபிலாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
233. ப்ருஹத்வஸு: கோபில: தேவா உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
234. கோபில: ராதச்ச கௌதமாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
235. ராதா கௌதம: ஸம்வர்க்கஜித் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
236. கட கௌதம: ஸம்வர்கஜித: லாமகாயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
237. ஸம்வர்கஜித் லாமகாயன: சகடாசாத் பாதிதாயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
238. லகடாஸ: பாதிதாயன: விஷக்ஷணாத் தண்ட்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
239. விஷக்ஷண தண்ட்யாத் கர்தபிமுகாத் ஸாண்டில்யாயனாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
240. கர்தபிமுக: ஸாண்டில்யாயன: உதரஸாண்டில்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
241. உதர ஸாணிடில்ய: அதிதன்வனக்ஷ சௌனகாத் மாஷகச்ச கர்க்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
242. மாஷக: கர்க்ய: ஸ்திரகாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
243. ஸ்திரக: கார்க்ய: வஸிஷ்டாத் சைகிதானேயாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
244. வசிஷ்ட: சைகிதானேய: வசிஷ்ட ஆரைண்யஹாத் ராஜன்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
245. வசிஷ்ட: ஆரைண்யஹ ராஜன்ய: ஸுமந்த்ராத் பப்ரவாத் கௌதமாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
246. ஸுமந்த்ரவ: பப்ரவ: கௌதம: ஸுசாத் வாஹ்னேயாத் பாரத்வாஜாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
247. ஸுச: வாஹ்னேய: பாரத்வாஜ: அராலாத தர்த்தேயாத் சௌனகாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
248. அரால: தார்த்தேய: ஷௌனகாத் த்ரிதே ஐந்த்ரோதாத் ஷௌனகாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
249. த்ரிதே ஐந்த்ரோத: ஷௌனக: இந்த்ரோத: ஷௌனகாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
250. ஐந்த்ரோதாத் ஷௌனக: வ்ருஷூக்ஷணாத் வாதாவதாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
251. வ்ருஷசூஷ்ண: வாதாவதாத் பாயஜாத்யாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
252. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
253. ப்ரதி: தேவதரத: தேவதரஸ: ஷவஸாயனாத் பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
254. தேவதர: ஷ்வயஸாவன: ஷவஸா: பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
255. ஷ்யவ: அக்னிபுவ: கஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
256. அக்னிபு: கஸ்யப: இந்த்ரபுவ: கஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
257. இந்த்ரபு: கஸ்யப: மித்ரபுவ: கஸ்யபாத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
258. மித்ரபு: கஸ்யப: விபாண்டகாத் கஸ்யப: பிது: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
259. விபாண்டகாத் கஸ்யப: ருஷ்யஷ்ருங்காத் பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
260. ருஷ்யஷ்ருங்காத் காஸ்யப: காஸ்யபாத் பிதுரேவ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
261. காஸ்யப: அக்னே: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
தேவ தர்ப்பணம்: – உபவீதி – பூணலை வழக்கம்போல் அணியவும்.
262. அக்னி இந்த்ராத் உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
263. இந்த்ரவாயோ: உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
264. வாயு: ம்ருத்யோ உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
265. ம்ருத்யு: ப்ரஜாபதே உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
266. ப்ரஜாபதி ப்ரஹ்ம்மா உபஜாயத தஸ்மைநம: த்ருப்திரஸ்து
267. ப்ரஹ்ம்ம ஸ்வயம்பு: தஸ்மை நம: தேப்யோநம: த்ருப்திரஸ்து
பித்ரு தர்ப்பணம் – கீழ்கண்ட பகுதி – தகப்பனார் இல்லாதவர்களுக்கு மட்டும்:.
ப்ராசீனாவீதம் – (பூணலை மாற்றாக வலது தோளிலிருந்து தொங்கும்படி மாற்றிக்கொள்ளவும். வலது கை கட்டைவிரல் நுனியிலிருந்து தீர்த்தம் விடவும்:
பித்ரூணாம் த்ருப்திரஸ்து
பிதாமஹான் த்ருப்திரஸ்து
ப்ரபிதாமஹான் த்ருப்திரஸ்து
மாத்ரூணாம் த்ருப்திரஸ்து
மாதாமஹான் த்ருப்திரஸ்து
ப்ரமாதாமஹான் த்ருப்திரஸ்து
ஆசார்யாணாம் த்ருப்திரஸ்து
ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து
ஸம்ஹிதாகார, பதகார, ஸூத்ரகார, ப்ரம்மாணகாரணாம் த்ருப்திரஸ்து
ப்ரம்மாண அனபத்யானாம் த்ருப்திரஸ்து
ப்ரம்மாணீனாம் ஏகபத்நீனாம் த்ருப்திரஸ்து
ஸர்வேஷாம் ப்ரம்மசாரிணாம் த்ருப்திரஸ்து
பூணலை வழக்கம்போல் அணிந்துகொண்டு, பவித்ரத்தை கழற்றி பிரித்துவிட்டு, இரண்டு முறை ஆசனமம் செய்யவும். பெரியோர்களை ஸேவித்து ஆசி பெறவும்.
– ஸுபமஸ்து –
No comments:
Post a Comment