Friday, August 28, 2020

Sri Chandrasekaramrutham - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham (12.08.20):

* மூலத்தை ரட்சிக்க வேண்டும் என்றால், அந்த மூலம் எந்த பாஷையில் இருக்கிறதோ, அந்த பாஷையை ரட்சிக்க வேண்டும்.

* இது என் பாஷை, இது உன் பாஷை என்றெல்லாம் பலர் சண்டைப் போடுவதைப் பார்த்தால் துக்கமாக இருக்கிறது.

* மதத்தைக் காட்டிலும், ஸ்வாமியைக் காட்டிலும் பாஷை தான் உயர்வு என்று நினைப்பது மிகவும் தப்பு.

* ஹிந்தியை தேசிய பாஷை என்றால், சம்ஸ்கிருதத்தை உலக பாஷை என்று தான் சொல்ல வேண்டும்.

* நம்முடைய தர்மத்திற்கு - மதத்திற்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் இருப்பதாலேயே, சமஸ்கிருதத்தை நாம் ரட்சிக்க வேண்டும்.

* சம்ஸ்கிருதத்தில் வேதம் இருப்பது போலவே, தமிழில் "திருக்குறள்" இருக்கிறது. இதுவும் ஒரு தமிழ் மறை. எனவே தமிழ் மொழியையும் காப்பது நம் கடமையாகிறது.

Pradosha Shankara Pratyaksha Shankara!
🙏🙏🙏🙏

No comments:

Post a Comment