ஆயுர்தேவி ஸ்தோத்திரம்
இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம்.
வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது.
இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்யவேண்டும்
(ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்யலாம்.
அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும்.
எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
1.த்யாயேத் ஹேமாம்புஜாரூடாம் வரதாபய பாணிகாம் |
ஆயுஷா தேவதாம் நித்யாம் ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம் ||
2.ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகாக்ருஹவாஸிநீ |
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே ||
3.ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் |
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம் ||
4.விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம் |
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே ||
5.ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே |
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே ||
6.ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா |
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம்
கராள வதனோ ஜ்வலாம் ||
7.கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம் |
ஸுபம்பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் ||
8.ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே |
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம் ||
9.ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும் |
தேவீம் ஷோடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம் ||
10.பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம் |
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம: ||
11.சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம: |
வரதாயை புத்ர தாயை
தனதாயை நமோ நம: ||
12.ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம: |
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம: ||
13.ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம: |
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம: ||
14.கல்யாண தாயை கல்யாண்யை
பலதாயைச கர்மணாம் |
ப்ரத்யக்ஷாயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம: ||
15.பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு |
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம: ||
16.ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா |
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: ||
ध्यायेत् हेमांबुजारूढां वरदाभय पाणिकाम्।
आयुष्यदेवतां नित्यां आश्रिताभीष्ट सिद्धिदाम्॥१॥
आयुर्देवि महाप्राज्ञे सूतिका गृहवासिनि
पूजिता परया भक्त्या दीर्घमायुः प्रयच्छ मे॥२॥
सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम्।
शक्तिशूल गदापद्म धारिणीं चन्द्रमौलिकाम् ॥३॥
विचित्रवस्त्रसंयुक्तां स्वर्णाभरण भूषिताम्।
सिंहस्कन्धगतां देवीं चतुर्हस्तां त्रिलोचनाम् ॥४॥
सिंहस्कन्धगते देवि सुरासुर सुपूजिते।
प्रभवात्यब्दके संघे आयुर्देवि नमोऽस्तु ते॥५॥
आयुर्देवि नमस्तुभ्यं वर्षदेवि नमोऽस्तु ते।
आयुर्देहि बलं देहि सर्वारिष्टं व्यपोहय॥६॥
आयुष्मदात्मिकां देवीं कराल वदनोज्ज्वलाम्।
घोररूपां सदा ध्यायेत् आयुष्यं याचयाम्यहम्॥७॥
शुभं भवतु कल्याणि आयुरारोग्य संपदाम्।
सर्वशत्रुविनाशाय आयुर्देवि नमोऽस्तु ते ॥८॥
षष्ठांशां प्रकृतैर्सिद्धां प्रतिष्ठाप्य च सुप्रभाम्।
सुप्रदां चापि शुभदां दयारूपां जगत्प्रसूम्॥९॥
देवीं षोडशवर्षां तां शाश्व तस्थिरयौवनाम्।
बिम्बोष्ठीं सुदतीं शुद्धां शरच्चन्द्र निभाननाम् ॥१०॥
नमो देव्यै महादेव्यै सिद्ध्यै शान्त्यै नमो नमः।
शुभायै देवसेनायै आयुर्देव्यै नमो नमः ॥११॥
वरदायै पुत्रदायै धनदायै नमो नमः
सृष्ट्यै षष्ठांशरूपायै सिद्धायै च नमो नमः॥१२॥
मायायै सिद्धयोगिन्यै आयुर्देव्यै नमो नमः।
सारायै शारदायै च परादेव्यै नमो नमः ॥१३॥
बालारिष्टहरे देवि आयुर्देव्यै नमो नमः।
कल्याणदायै कल्याण्यै फलदायै च कर्मणाम् ॥१४॥
प्रत्यक्षायै स्वभक्तानां आयुर्देव्यै नमो नमः।
देवरक्षणकारिण्यै आयुर्देव्यै नमो नमः॥१५॥
No comments:
Post a Comment