அற்புதமான பிரார்த்தனை...
மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...
பச்யேம (கண்டு வணங்குவோம்) சரத: சதம் (நூறாண்டு),
ஜீவேம (உயிரோடு வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),
நந்தாம (உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்) சரத: சதம் (நூறாண்டு),
மோதாம (மகிழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),
பவாம (கீர்த்தியுடன் விளங்குவோம்) சரத: சத: (நூறாண்டு),
ச்ருணவாம (இனியதை கேட்போம்) சரத: சதம் (நூறாண்டு),
ப்ரப்ரவாம (இனியதையே பேசுவோம்) சரத: சதம் (நூறாண்டு)
அஜீதாஸ்யாம (தீமைகள் அண்டாமல் வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),
ஜ்யோக்ச (இங்கனம் நீண்ட காலம்) ஸூர்யந் (சூரியதேவனை) த்ருசே (பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்)!
https://www.proudhindudharma.com/2019/07/100-yr-life-prayer.html

No comments:
Post a Comment