Friday, August 9, 2019

Imperishable & perishable - Sanskrit subhashitam

ஸுபா4ஷிதாநி
யோ த்4ருவாணி பரித்யஜ்ய அத்4ருவம் பரிவேஷதே | த்4ருவாணி தஸ்ய நஶ்யந்தி சாத்4ருவம் நஷ்டமேவ ஹி ||

பொருள்:- எவர் ஒருவர் தற்காலிகமானதை நம்பி நிரந்தரமானதைக் கை விடுகிறாரோ அவருக்கு தற்காலிகமானதும் நஷ்டமாகும்; நிரந்தரமானதும் நஷ்டமாகும்.

यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते ।
ध्रुवाणि तस्य नश्यन्ति चाध्रुवं नष्टमेव हि ॥ ०१-१३

yo dhruvāṇi parityajya adhruvaṃ pariṣevate।
dhruvāṇi tasya naśyanti cādhruvaṃ naṣṭameva hi॥ 01-13

He who gives up what is imperishable for that which is perishable,
loses that which is imperishable; and doubtlessly loses that which is perishable also.

जो निश्चित को छोड़कर अनिश्चित का सहारा लेता है,
उसका निश्चित भी नष्ट हो जाता है। अनिश्चित तो स्वयं नष्ट होता ही है।

No comments:

Post a Comment