विदुरनीति: १६
नर: कीदृश: स्यात् ?
नाक्रोशी स्यान्नावमानी परस्य
मित्रद्रोही नोत नीचोपसेवी ।
न चाभिमानी न च हीनवृत्त:
रूक्षां वाचं रुषतीं वर्जयीत ।।
मनुष्य: कथं भाव्यमिति उच्यते अत्र । अक्रोशी न स्यात् , इतरेषाम् अपमानं न कुर्यात् , मित्रद्रोहं न आचरेत् , दुष्टजनानां सेवान कुर्यात् , आत्माभिमानी चरित्र हीन: च न भवेत् । जनान् पीडयन्तीं परुषां वाचं च वर्जयेत् । एतादृश: आचरणशील: मनुष्य: उत्तम: भवति इति भाव: ।
விதுரநீதி: 16
நாக்ரோசீ ஸ்யாந்நாவமாநீ பரஸ்ய
மித்ரத்ரோஹீ நோத நீசோபஸேவீ ।
ந சாபிமாநீ ந ச ஹீநவ்ருத்த:
ரூக்ஷாம் வாசம் ருஷதீம் வர்ஜயீத ।।
மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்று இந்த ச்லோகத்தில் சொல்லப்படுகிறது. யாரிடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது, யாரையும் அவமாநப் படுத்தக்கூடாது, நண்பனுக்கு த்ரோகம் செய்யக்கூடாது, நீசர்களுக்கு (கெட்ட நடத்தை உள்ளவர்களுக்கு) ஸேவை செய்யக்கூடாது, ஆத்ம புகழ்ச்சி செய்துகொள்ளக் கூடாது, தான் யார் என்ற சரித்ரம் இல்லாமல் வாழக்கூடாது. மற்றவர்களை துன்புறுத்தும் படியான வார்த்தைகளை ஒருபொழுதும் உபயோகப் படுத்தக்கூடாது.இது போன்ற நற்குணங்களால் அலங்கரிக்கப் பட்டவனே மனிதன் என்று வர்ணிக்கப் படுகின்றான்.
மங்களம் ஸ்ரீகாந்த்
No comments:
Post a Comment