Tuesday, May 7, 2019

Suputrah kuladeepakah - Son - Sanskrit subhashitam

🌳🌺🌳🌺🌳🌺🌳🌺🌳🌺🌳🌺
*ஸுபா4ஷிதாநி*
प्रदोषे दीपकश्चन्द्रः प्रभाते दीपको रविः
त्रैलोक्ये दीपको धर्मः सुपुत्रः कुलदीपकः

pradOshE dIpakashcandrah prabhAtE dIpakO ravih
trailOkyE dIpakO dharmah suputrah kuladIpakah

The Moon provides light in the evening as does the Sun in the morning. While dharma (way of life) serves as the lamp in the three worlds, the worthy son enlightens his entire clan.

ப்ரதோ3ஷே தீ3பகஶ்சந்த்3ர: ப்ரபா4தே தீ3பகோ ரவி:
த்ரைலோக்யே தீ3பகோ த4ர்ம: ஸுபுத்ர: குலதீ3பக:

 அந்திக்குச் சந்திரன்; நாளுக்குக் கதிரவன்;
மூவுலகுக்கும் தர்மம்; நாளைய குலத்துக்கு நல்ல பிள்ளை சிறந்த விளக்காவான்.
அத்தகைய பிள்ளைகளே நமக்குத் தேவை. நமது அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தையும் காக்கும் சிறந்த ஸந்ததி அமைவது இறைவனுடைய திருவருளும் 
நமது கொடுப்பினையும் ஆகும்.

No comments:

Post a Comment