एकदण्डी त्रिदण्डी वा शिखी वा मुण्डितोपि वा।
काषायदण्डधारोपि यतिः पूज्यो न संशयः।।
महाभारते आश्वमेधिकपर्वणि १०८-९
ஒரு தண்டம் வைத்திருப்பவராக இருந்தாலும் மூன்று தண்டம் வைத்திருப்பவராக இருந்தாலும்,
ஶிகையுடன் கூடியவரானாலும்,
மொட்டையாக இருந்தாலும்,
காஷாயம் மற்றும் தண்ட தரித்தவர்களான எந்த ஸந்யாஸியாக இருந்தாலும் அவர்கள் பூஜிக்க வேண்டியவ்ர்களே..
(அவர்களை உதாஸீநப்படுத்தினால் மிகப்பெரிய பாபமாகும்)
ఒక దండము ధరించినా
మూడు దండము ధరించినా
శిఖతో ఉన్నా
గుండుతో ఉన్నా
కాషాయము మరియు దండము ధరించిన ఏ సన్న్యాసికూడ పూజించడానికి యోగ్యులే,
( వాళ్లని ఉదాసీనము చేస్తే పాపము చుట్టుకుంటుంది)
--
No comments:
Post a Comment