அம்மா பேச்சை கேட்பவனை ராகுல் என்றும்,
அப்பா பேச்சை கேட்பவனை ஸ்டாலின் என்றும்,
சித்தி பேச்சை
கேட்பவனை
தினகரன் என்றும்,
எவன் பேச்சையும் கேக்காதவனை மோடி என்றும்
தான் பேசினதை எவனும் கேக்கலைன்னா அவனுக்கு எடப்பாடின்னு பேர் வைக்கிறாங்களாம் தமிழ்நாட்டு காலேஜ் பொண்ணுங்க...
நல்லா இருக்குல்ல...😁😁😁😁😁
No comments:
Post a Comment