Thursday, August 10, 2017

How to know your weakness?- Joke

⁠⁠⁠"குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?"
.
"சிஷ்யா, ரொம்ப சிம்பிள். உன் மனைவியிடம் போய் சண்டையிட்டு பார். உன் குறைகள் மட்டுமல்ல, உன் பரம்பரையில் உள்ள அத்தனை பேரின் குறைகளையும் புட்டு புட்டு வைப்பாள்."
😊😛😀😁😄😃😉

No comments:

Post a Comment