Wednesday, September 14, 2016

Problem - joke

ஹமாம் சோப்பு போட்டா  பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது.. 

மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது.. 

டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா 
கிருமிகளால் ப்ராப்ளம் வராது.. 

(சொந்த)மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கை ல எந்த ப்ராப்ளமும் வராது..!!!

 🐑🐑🐑🐑🐑

No comments:

Post a Comment