Thursday, September 8, 2016

panca kurosa stalam

பஞ்ச குரோச ஸ்தலங்கள்

தாராசுரம்
இறைவன் : ஐராதீஸ்வரர்
இறைவி    : தெய்வநாயகி
தல வ்ருக்ஷம் : பாதிரி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

திருவிடைமருதூர்
இறைவன் : மகாலிங்கேஸ்வரர்
இறைவி    : ப்ருகத் சுந்தர குஜாம்பிகை
தல வ்ருக்ஷம் : பாதிரி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

கொரநாட்டு கருப்பூர் 
இறைவன் : சுந்தரேஸ்வர சுவாமி
இறைவி    : அபிராமி
தல வ்ருக்ஷம் : பாதிரி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

திருவேரகம் (சுவாமிமலை)
இறைவன் : சுந்தரமூர்த்தி
இறைவி    :  மீனாக்ஷி
தல வ்ருக்ஷம் : செண்பகம்
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், நேத்ர புஷ்கரணி

திருநாகேச்வரம்
இறைவன் : நாகநாதர்
இறைவி    :  கிரிகுஜாம்பாள்
தல வ்ருக்ஷம் : செண்பகம்
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம், நாக தீர்த்த

No comments:

Post a Comment