courtesy:Sri.Maasila gopikrishnan
பிற சிவன் கோயில்கள்
1. தென்காசி பெரியகோவில்
2. முறப்பநாடு கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி மாவட்டம்.
3. திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி
4. தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி
5. கால பைரவர் கோயில் [1]
6. தொழுதூர் மதுராந்தக சோளீசுவரர் கோவில், கடலூர்
7. குன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில், திண்டுக்கல் மாவட்டம்
8. பேரூர் பட்டீசுவரர் கோயில், கோவை. [2] & [3]
9. பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருகோயில், கோவை, [4] & [5]
10. கண்ணபுரம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்
11. இரும்பை மாகாளேசுவரர் கோயில்
12. இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்
13. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
14. சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
15. மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்
16. சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
17. மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
18. கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்
19. துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில்
20. ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
21. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
22. பழங்கரை முன்தோன்றீசுவரர் கோயில்
23. கண்ணபுரம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்
24. பையனூர் எட்டீசுவரர் கோயில்
25. அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில்
26. ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்
27. தீயனூர் ஜமதக்னீஸ்வரர் கோயில்
28. இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்
29. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
30. சென்னமல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை.
31. தியாகராசர் சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை.
32. திருச்சி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
33. திருப்பைஞ்சுழி நீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சுழி, மணச்சநல்லூர், திருச்சி
34. அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், அம்மாசத்திரம்
35. சென்னமல்லீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
36. ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் (குரு பகவான்) கோயில், ஆலங்குடி, வலங்கைமான், திருவாரூர்
37. சேஷபுரீஸ்வரர்{ராகு-கேது} திருக்கோயில், திருபம்புரம், திருவாரூர்
38. அகத்தீஸ்வரர் திருக்கோயில், தாராபுரம்
39. அமணலிங்கேஸ்வரர் கோயில், திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை
40. திருப்பூர் ஈசுவரன் கோயில்
41. சப்தகிரீஸ்வரர் திருக்கோயில், லால்குடி
42. சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்
43. உத்தரகோசமங்கை திருக்கோயில், இராமநாதபுரம்
44. சேலையூர் கேம்ப் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சென்னை
45. சாமியார்தோட்டம் திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், சென்னை
46. காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
47. சின்னக் காஞ்சிபுரம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
48. காஞ்சிபுரம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
49. கோனேரிகுப்பம் வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [
50. திருநிலை பெரியாண்டவர் திருக்கோயில், காஞ்சிபுரம்
51. அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
52. சீட்டஞ்சேரி காலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
53. செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
54. திருப்போரூர் உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
55. களக்காட்டூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
56. பெரிய காஞ்சிபுரம் மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில், காஞ்சிபுரம்
57. திம்மராஜம் பேட்டை இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
58. கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில், காஞ்சிபுரம்
59. உள்ளாவூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
60. சின்னவெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
61. சொக்கிகுளம் சோமலிங்கேஸ்வரர் திருக்கோயில், மதுரை
62. சோழவந்தான் ஆதிவாலகுருநாதசுவாமி திருக்கோயில், மதுரை
63. திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி திருக்கோயில், மதுரை
64. திருப்பரங்குன்றம் சொக்கநாதர் திருக்கோயில், மதுரை
65. சீர்காழி விடங்கேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
66. மாத்தூர் சத்தியவாசகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
67. மயிலாடுதுறை ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
68. வெங்கனூர் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர்
69. திருவாலந்துறை சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்) திருக்கோயில், பெரம்பலூர்
70. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர்
71. மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
72. தொண்டைமான் நல்லூர் சிதம்பரேஸ்வரர் (சத்திரத்து) திருக்கோயில், புதுக்கோட்டை
73. நயினார் கோயில் நாகநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
74. ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
75. ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் திருக்கோயில், சேலம்
76. எஸ். புதூர் சனத் குமாரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
77. நல்லிச்சேரி ஜம்புநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
78. ரங்கராஜபுரம் இடும்பேஸ்வர சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
79. தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
80. திருநரையூர் ராமநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
81. கும்பகோணம் அபிமுகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
82. கும்பகோணம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
83. கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [
84. திருத்தண்டிகைபுரம் சனத்குமரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
85. பேரம்பாக்கம் சோழீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
86. திருநின்றவூர் ஆனந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
87. சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
88. பாப்பான் குளம் கருத்தீஸ்வரன் திருக்கோயில், திருநெல்வேலி
89. களக்காடு குலசேகர நாதர் திருக்கோயில், திருநெல்வேலி
90. தாராபுரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்
91. அரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
92. ஆயக்குடி கைலாசநாதர் திருக்கோயில், திருவாரூர்
93. அச்சுதமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
94. விடையபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
95. அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
96. திருவாரூர் கைலாசநாதர் திருக்கோயில், திருவாரூர்
97. ஒட்டக்குடி திருநங்காளீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
98. திருப்பணிப்பேட்டை(காவாலக்குடி) சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
99. பழவனக்குடி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
100. கொரடாச்சேரி பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
101. தென்மருதூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
102. கீழப்புளியூர் நாகநாதசுவாமி திருக்கோயில், திருவாரூர்
103. வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
104. வன்னிவேடு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
105. புங்கனூர் ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
106. ஓமந்தூர் பீமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
107. முடுக்கங்குளம் அம்பலவாணர் திருக்கோயில், விருதுநகர்
108. அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், விருதுநகர்
109. சத்திரம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர்
110. கவரப்பட்டு சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
111. இடமணல் ஓதனேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
112. எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
113. திட்டக்குடி வைத்தியநாதர் திருக்கோயில், கடலூர்
114. காமரசவல்லி பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், அரியலூர்
115. உடையவர் தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், அரியலூர்
116. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், அரியலூர்
117. நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
118. திருவாமூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
119. வசப்புத்தூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில், கடலூர் [95]
120. நெய்வேலி டவுன்ஷிப் நடராஜர் திருக்கோயில், கடலூர் [96]
121. காட்டுமன்னார் கோயில் திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர் [97]
122. பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், கடலூர் [98]
123. சிதம்பரம் அனந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர் [99]
124. சிதம்பரம் ஆத்மநாதசுவாமி திருக்கோயில், கடலூர் [100]
125. சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயில், கடலூர் [101]
126. ஒரத்தூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், கடலூர் [102]
127. திருமூலஸ்தானம் கைலாசநாதர் திருக்கோயில், கடலூர் [103]
128. வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், தேனி [104]
129. ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தேனி [105]
130. ஊத்துக்கோட்டை பாபஹரேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் [106]
131. தண்டலம் தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் [107]
132. ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் [108]
133. திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் [109]
134. திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில், திருவள்ளூர் [110]
135. கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [111]
136. புரசக்குடி காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [112]
137. முழையூர் பரசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர் [113]
138. நெய்க் குப்பை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [114]
139. திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர் [115]
140. உமையாள்புரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், தஞ்சாவூர் [116]
141. பாபநாசம் ராமலிங்கசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் [117]
142. வீரமாங்குடி வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [118]
143. திருவிடைமருதூர் ரிஷிபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [119]
144. தாரமங்கலம் இளமீஸ்வரர் திருக்கோயில், சேலம் [120]
145. பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம் [121]
146. ஆறகழூர் காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில், சேலம் [122]
147. ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், சேலம் [123]
148. தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், சேலம் [124]
149. சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம் [125]
150. திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் திருக்கோயில், சிவகங்கை [126]
151. இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [127]
152. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [128]
153. சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [129]
154. தஞ்சாக்கூர் பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில், சிவகங்கை [130]
155. இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [131]
156. இரணியூர் ஆட்கொண்டநாதர் திருக்கோயில், சிவகங்கை [132]
157. பெரிச்சிகோயில் சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [133]
158. சாக்கோட்டை வீரசேகரர் திருக்கோயில், சிவகங்கை [134]
159. நகரசூரக்குடி தேசிகநாதர் திருக்கோயில், சிவகங்கை [135]
160. வைரவன்பட்டி வைரவன் சுவாமி திருக்கோயில், சிவகங்கை [136]
161. பரமத்திவேலூர், மாவுரெட்டி பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், சேலம் [137]
162. உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில், சேலம் [138]
163. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், சேலம் [139]
164. மேலப்பெருங்கரை அட்டாளசொக்கநாதர் திருக்கோயில், ராமநாதபுரம் [140]
165. பார்த்திபனூர் சங்கரனார் திருக்கோயில், ராமநாதபுரம் [141]
166. தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், ராமநாதபுரம் [142]
167. பரமக்குடி எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம் [143]
168. ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [144]
169. அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [145]
170. துர்வாசபுரம் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [146]
171. செவலூர் பூமிநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை [147]
172. திருவரங்குளம் அரங்குளநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை [148]
173. கோகர்ணேஸ்வரர் கோயில் புதுக்கோட்டை [149]
174. நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை [150]
175. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [151]
176. உமையாள்புரம் உமாபதீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [152]
177. புத்தேரி, நாகர்கோவில் யோகீஸ்வரர் திருக்கோயில், கன்னியாகுமரி [153]
178. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயில், கன்னியாகுமரி [154]
179. ஓசூர், அத்திமுகம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி [155]
180. அழகப்பன் நகர் மூவர் திருக்கோயில், மதுரை [156]
181. ஆரப்பாளையம் புட்டு சொக்கநாதர் திருக்கோயில், மதுரை [157]
182. பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல் [158]
183. செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர் [159]
184. தில்லையாடி சரணாகரட்சகர் திருக்கோயில், நாகப்பட்டினம் [160]
185. மயிலாடுதுறை சோழீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [161]
186. பெருஞ்சேரி வாகீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [162]
187. ஆதலையூர் பீமேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [163]
188. வில்லியநல்லூர் காளீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [164]
189. விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [165]
190. ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [166]
191. தெற்கு பொய்கைநல்லூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [167]
192. கீழ்படப்பை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [[168]
193. மணிமங்கலம் தர்மேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [http://temple.dinamalar.com/New.php?id=227
194. மேல்படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [169]
195. மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [170]
196. ஆனூர் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [171]
197. கம்மாளத்தெரு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [172]
198. திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [173]
199. திருவழுவூர் வீரட்டேசுவரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [174]
200. சீர்காழி விஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் [175]
201. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் [176]
202. மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் [177]
203. ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், நாமக்கல் [178]
204. மோகனூர் அசலதீபேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல் [179]
205. ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், மதுரை [180]
206. சோழவந்தான் பிரளயநாதர் திருக்கோயில், மதுரை [181]
207. இரும்பாடி, சோழவந்தான் காசி விஸ்வநாதர் திருக்கோயில், மதுரை [182]
208. அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை [183]
209. திடியன் மலை கைலாசநாதர் திருக்கோயில், மதுரை [184]
210. திருச்சுனை அகத்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை [185]
211. பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், மதுரை [186]
212. தரப்பாக்கம் கைலாசநாதர் திருக்கோயில், சென்னை [187]
213. சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை [188]
214. கண்ணாபட்டி விஸ்வநாதர் திருக்கோயில், திண்டுக்கல் [189]
215. சோமலிங்கபுரம் சோலிங்கசுவாமி திருக்கோயில், திண்டுக்கல் [190]
216. விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல் [191]
217. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [192]
218. பெரியகளந்தை ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [193]
219. சேவூர் வாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [194]
220. தேவனாம்பாளையம் அமணீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [195]
221. கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [196]
222. மானூர் பெரியாவுடையார் திருக்கோயில், திண்டுக்கல் [197]
223. பாரியூர் அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு [198]
224. காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு [199]
225. எழுமாத்தூர் ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு [200]
226. அத்தாணி சந்திரசேகரர் திருக்கோயில், ஈரோடு [201]
227. ஈரோடு மகிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு [202]
228. திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [203]
229. கோவளம் கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் [204]
230. பையனூர் எட்டீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [205]
231. இளையனார்வேலூர் சோளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [206]
232. ஊத்துக்காடு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [207]
233. பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில், காஞ்சிபுரம் [208]
234. அழிசூர் அருளாலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [209]
235. பாரிமுனை, பாரிஸ் கச்சாலீஸ்வரர் (கச்சபேஸ்வரர்) திருக்கோயில், சென்னை [210]
236. சவுகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை [211]
237. திருவல்லிக்கேணி, தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை [212]
238. மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், சென்னை [213]
239. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், சென்னை [214]
240. வியாசர்பாடி ரவீஸ்வரர் திருக்கோயில், சென்னை [215]
241. வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை [216]
242. கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், சென்னை [217]
243. கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [218]
244. இருகூர் - ஒண்டிப்புதூர், நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [219]
245. வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [220]
246. தேவம்பாடி வலசு அமணீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [221]
247. காரமடை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [222]
248. கொழுமம் தாண்டேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [223]
249. போரூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில், சென்னை [224]
250. பெரியசேக்காடு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சென்னை [225]
251. நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை [226]
252. வில்லிப்பாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை [227]
253. எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை [228]
254. சின்னாண்டி விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சென்னை [229]
255. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை [230]
256. சென்னை அண்ணாமலையார் திருக்கோயில், சென்னை [231]
257. குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில், சென்னை [232]
258. எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை [233]
259. மேலவலம் பேட்டை ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், சென்னை [234]
260. ஆத்தூர் காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில், சென்னை [235]
261. கோட்டைமேடு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [236]
262. அன்னூர் மன்னீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [237]
263. இடிகரை வில்லீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [238]
264. பெருமகளூர் சோமநாதர் திருக்கோயில், தஞ்சாவூர் [239]
265. இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் திருக்கோயில், திருவண்ணாமலை [240]
266. திருவாரூர் யக்ஞேயஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் [241]
267. பர்வதமலை மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை [242]
268. நார்த்தம்பூண்டி கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை [243]
269. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம் [244]
270. பூவரசன் குப்பம் நாகேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம் [245]
271. கதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [246]
272. பட்டுக்கோட்டை புராதனவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் [247]
273. தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [248]
274. பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில், சிவகங்கை [249]
275. மானாமதுரை சோமேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை [250]
276. பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சேலம் [251]
277. நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம் [252]
278. ஓசூர் சந்திரசூடேசுவரர் திருக்கோயில், கிருஷ்ணகிரி [253]
279. வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [254]
280. பேரையூர் நாகநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை [255]
281. திருமயம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [256]
282. திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் [257]
283. குடுமியான்மலை சிகாநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை [258]
284. திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை [259]
285. உத்தரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயில், ராமநாதபுரம் [260]
286. வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், சேலம் [261]
287. ஆங்கரை மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருச்சி [262]
288. உறையூர் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், திருச்சி [263]
289. ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் திருக்கோயில், திருநெல்வேலி [264]
290. போடிநாயக்கனூர் பரமசிவன் திருக்கோயில், தேனி [265]
291. பெரியகுளம் பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில், தேனி [266]
292. கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [267]
293. முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [268]
294. சேரன்மகாதேவி அம்மநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [269]
295. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [270]
296. தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [271]
297. கடையம் வில்வவனநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [272]
298. விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் திருக்கோயில், திருநெல்வேலி [273]
299. பிரம்மதேசம் கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி [274]
300. நெடுங்குணம் தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை [275]
301. தர்மலிங்க மலை தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [276]
302. கூழையகவுண்டன்புதூர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் [277]
303. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், சென்னை [278]
304. நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், சென்னை [279]
305. காஞ்சிபுரம் முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [280]
306. இளநகர் உடையீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [281]
307. காங்கேயம், மடவிளாகம் பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், ஈரோடு [282]
308. பவானி காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு [283]
309. பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் [284]
310. தகட்டூர் மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தர்மபுரி [285]
311. தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தர்மபுரி [286]
312. அமானிமல்லாபுரம் சுயம்புலிங்கேனம்ஸ்வரர் திருக்கோயில், தர்மபுரி [287]
313. விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், மதுரை [288]
314. சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் திருக்கோயில், மதுரை [289]
315. கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், மதுரை [290]
316. சோழவந்தான் திருமூலநாத சுவாமி திருக்கோயில், மதுரை [291]
317. சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயில், கன்னியாகுமரி [292]
318. பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, எயிலிநாதர் திருக்கோயில், நாமக்கல் [293]
319. திரிசூலம் திரிசூலநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் [294]
320. நாகப்பட்டினம் நாகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் [295]
321. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில், திருநெல்வேலி
322. ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில், (தேவார வைப்புத் தலம்), ஊட்டத்தூர், திருச்சி மாவட்டம்
323. பழங்கரை முன்தோன்றீசுவரர் கோயில்,பழங்கரை, (அவிநாசி அருகில்)
324. அங்கயற்கண்ணி சமேத கோப்பிணேஸ்வரர் ஆலயம், சேலம் மாவட்டம்
325. புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில், திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment