Courtesy:http://amrithavarshini.proboards.com/thread/1273/#ixzz4K2aI8nK3
Namaskaram
I am delighted a share a song on Mahaperiyava set in Sahana Raga.
The lyrics and the audio links sung by Smt. M.S. Subbulakshmi Amma and Sri T.M. Krishna is shared in the following link.
We couldn't find who is the fortunate composer of this song. If anyone knows kindly share us the details.
Let Mahaperiyava overpower everyone !
Humble Pranams
11th Sep 2016
-------------
மஹாபெரியவா மீது ஒரு ஸஹானா ராக பாடல்
என்ன பெரும் தவம் யாம் செய்ததறியேனே
எம்மையும் காஞ்சிமுனி ஆட்கொண்டதென் சொல்வேன்
முன்னமோர் ஆலின் கீழ் மெளனமாய் கை காட்டி
சொன்னதை வாய் மலர்ந்து சொல்லியருள் செய்ய
நடமாடும் தெய்வமாய் நாம் போற்ற வந்தவர்
நானிலத்தோர் உய்ய தவ யோகம் கொண்டவர்
விடையேரும் புண்ணிய வடிவாம் பகவத் பாதர்
மீண்டும் வந்தாரவர் மென்மலர் தாள் போற்ற
T.M.KRISHNA

No comments:
Post a Comment