Tuesday, September 27, 2016

Interview- sanskrit joke

ஒரு இண்டர்வியூ-வின் போது.....

एकस्मिन् समये साक्षात्कारे -

🤓மேலாளர் : நான் சொல்றதுக்கு 
எதிர்வார்த்தைய சொல்லுங்க...!

प्रबन्धक: अहम्यद् वदामि, तत् पदस्य विपर्याय शब्दम् वदतु | 

👨🏼பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!

बालक: अस्तु जी, प्रयत्नं करिष्यामि |

🤓மேலாளர்: நல்லது,

प्रबन्धक: समीचीनम् 

👨🏼பையன்: கெட்டது,

बालक: असमीचीनम् 

🤓மேலாளர்: வாங்க சார்,/ आगच्छन्तु जी 

👨🏼பையன்: போங்க சார்,/ गच्छन्तु जी 

🤓மேலாளர்: அழகு,/ सुन्दरम् 

👨🏼பையன்: ஆபத்து,/ अपायम् 

🤓மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,/ भवत: उत्तरं असाधु 

👨🏼பையன்: நான் சரியா சொல்றேன்,/मम उत्तरं सम्यक् 

🤓மேலாளர்: பேச்ச நிறுத்து,/  मा वदतु 

👨🏼பையன்: தொடர்ந்து பேசு,/ अनुवदतु 

🤓மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?/इदानीं मुखं पिधानं करोति वा?

👨🏼பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?/इदानीं संभाषणं करोति वा?

🤓மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,/ सर्वं स्थगतु 

👨🏼பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,/सर्वं आरम्भं करोतु 

🤓மேலாளர்: போடா வெளிய,/बहिर्गच्छतु 

👨🏼பையன்: வாடா உள்ள,/अन्त: आगच्छतु 

🤓மேலாளர்: ஐயோ கடவுளே../हे भगवन् !

👨🏼பையன்: ஆஹா பிசாசே.../अहो पिशाच!

🤓மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!/ त्वं निराकृतं 

👨🏼பையன் : ஐ ஆம் செலக்டட்...😜😜😜/ अहं विचिनुवम् 

No comments:

Post a Comment