Wednesday, July 13, 2016

Lessons from animals

கிளியைப் போல் இனிமையாகப் பேசு. கொக்கு போல் மன ஒருமையுடன் இறைவனை நினை. ஆடு போல் நன்கு மென்று சாப்பிடு. யானையைப் போன்று குளி. நாயைப் போன்று நன்றி உணர்வுடன் பழகு. காக்கையைப் போல் குறிப்பறிந்து கொள். தேனீயைப் போல் உழை. எறும்பைப் போல் சுறுசுறுப்பாக இரு!

- 'மனிதன் எப்படி வாழ வேண்டும்' என்பதற்கு, திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன அறிவுரை இது.

No comments:

Post a Comment