Tuesday, July 12, 2016

Bridge built by Lord Rama

courtesy:Sri.Mayavaram Guru

இந்த வீடியோவில் முன்னுக்குப் பின்முரணாக பேசிக் குழப்புகிறார். வாலமீகி ராமாயணப் படி 5114 BCE, January 10 அன்று ராமர் பிறந்தார் என்று சொல்லி விட்டு மற்ற இடங்களிலெல்லாம் லக்ஷக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ராமர் வாழ்ந்தார் என்றே கூறிக் குழப்புகிறாரே.மெலும் ராமர் பிறப்பை நாம் சைத்ர சுக்ல நவமியைத்தான் நாம் ராமநவமியாகக் கொண்டாடுகிறோம்.  அது எப்பவுமே March/April சமயத்தில்தான் வரும். அப்படியென்றால் எப்படி January 10 ஆக இருக்க முடியும்?

மூன்று ஆண்டுகளுக்கு முன், you tube ல் பதிவிடப்பட்ட இந்தப் பதிவை இப்போதுதான் என் கண்ணில் பட்டது. அதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கு, இந்த லின்க்...

ராமர் பாலம் எவ்வாறு அமைக்கப்பட்டது தெரியுமா ? அறிவியல் ஆதாரம் காட்சிகளுடன்!!!

அவசியம் பார்க்காதவர்கள் இந்த youtube வீடீயோவை பாருங்கள். சரித்திர ஆதாரங்களோடு சொல்லியிருக்கும், ராமர் பாலத்தின் நிஜ வரலாறு  என்று நான் நம்புகிறேன். இதில் ஏதேனும் தகிடுதித்தம் இருக்கும் என்று தோணவில்லை. அப்படி உங்களுக்குத் தெரிந்தால், எனக்கும் சொல்லுங்கள்.


No comments:

Post a Comment