Wednesday, February 17, 2016

Lakshmi mantras for becoming rich

Courtesy:Sri.GS.Dattatreyan

மனித வாழ்கையில் செல்வ வளம் பெருக ஸ்ரீ லக்ஷ்மி_ மந்திரங்கள்

மனித வாழ்கையின் முக்கிய தேவை பணம். "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்ற திருவள்ளுவர் வாக்கு இதனை தெளிவுபடுத்துகிறது.
நமது கடின உழைப்புக்கு ஏற்றவாறு செல்வ வளத்தை பெருக்கி கொள்ள மந்திரங்கள் உதவுகிறது.
நல்ல உழைபிருந்தும் செல்வம் சேரவில்லை என்பர்களுக்கு இந்த மந்திரங்கள் சிறந்த பலனை தரும். அதிகாலை 5 முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை பிரம்மமுகுர்த்தம் என்பார்கள் மந்திர ஜபம் செய்ய இதுவே உகந்த காலம்.
மந்திரங்கள் 
மந்திரம் 1:
சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்

மந்திரம் 2:
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.

மந்திரம் 3:
'ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு
லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம'

மகாலட்சுமி குறித்து தேவர்களால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.

1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

2. த்வம் ஸாக்ஷõத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
ரமா ரக்ஷ்க்ஷõகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா

அதிசய பலன்களைத் தரும் ஸ்ரீமகாலக்ஷ்மி மந்திரங்கள்
1. மஹாலக்ஷ்மி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.

3. அஷ்டலக்ஷ்மி மஹா மந்திரம்

முதலில் மஹாலக்ஷ்மியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

த்யானம்

அருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லக்ஷ்மி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலக்ஷ்மீ மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்.

ஸ்ரீ லட்சுமி த்வாதச நாம ஸ்தோத்திரம்

மகா லட்சுமியின் நாமாக்களை ஜபிப்பவர்கள் வீடுகளில் நிலையான செல்வம் ஏற்படும்.

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வம் ஸுஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீ: சலா பூதிர் ஹரிப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சை: ச்ரீ: பத்ம தாரிணீ

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (செல்வம் நிலைக்க)

நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம:
க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:
பத்மாஸநாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம:

க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம:
சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே

ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:
நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீர் னந்ருபாலயே

க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா
ஸூரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமினீ

அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா
ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா
சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பாராயணா

க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா
பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா

யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம்
ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத் ஸர்வம் யயா விநா

ஸர்வேஷாஞ்ச பரா மாதா ஸர்வ பாந்தவ ரூபிணீ
தர்மார்த்த காம மோக்ஷõணாம் த்வம் ச காரண ரூபிணீ

யதா மாதா ஸ்தநாந்தாநாம் சிசூநாம் சைசவே ஸஜா
ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

மாத்ரு ஹீந: ஸ்தநாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத
த்வயா ஹீநோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிச்சிதம்

ஸூப்ரஸந்த ஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்தா பவாம்பிகே
வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாததி

அஹம் யாவத் த்வயா ஹீநோ பந்துஹீனச்ச பிக்ஷüக
ஸர்வ ஸம்பத் விஹீநச்ச தாவதேவ ஹரிப்ரியே

ஜ்ஞாநம் தேஹி ச தர்மம் ச ஸர்வ ஸெளபாக்ய மீப்ஸிதம்
ப்ரபாவஞ்ச ப்ரதாபஞ்ச ஸர்வாதிகாரமேவ ச

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைச்வர்ய மேவ ச
இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்ச ஸர்வை: ஸூரகமை: ஸஹ

ப்ரணநாம ஸாச்ருநேத்ரோ மூர்த்னா சைவ புந புன
ப்ரஹ்மா ச சங்கரச்சைவ யே÷ஷா தர்மச்ச கேசவ:

ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸூரார்த்தே ச புந: புந:
தேவேப்யச்ச வாம் தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்

கேசவாசய ததௌ லக்ஷ்மீ: ஸந்துஷ்டா ஸூரஸம்ஸதி
யயுர் தேவாச்ச ஸந்துஷ்டா ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் ச நாரத

தேவீ யயௌ ஹரே: ஸ்தாநம் ஹ்ருஷ்டா க்ஷீரோத சாயிந
யயதுச்சைவ ஸ்வக்ருஹம் ப்ரஹ்மேசாநௌ ச நாரத

தத்வா சுபாசிஷம் தௌ ச தேவேப்ய ப்ரீதிபூர்வகம்
இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய படேந் நர;

குபேரதுல்ய ஸ பவேத் ராஜராஜேச்வரோ மஹாந்
பஞ்சலக்ஷ ஜபேநைவ ஸ்தோத்ர ஸித்தி பவேத் ந்ருணாம்

ஸித்த ஸ்தோத்ரம் யதி படேத் மாஸமேகந்து ஸந்ததம்
மஹாஸூகீ ச ராஜேந்த்ரோ பவிஷ்யதி ந ஸம்சய:

No comments:

Post a Comment