Friday, January 1, 2016

Keertana for Radha/Sita Kalyanam

Courtesy:Sri.Ranga Prasadh Venkatakrishnan
ஸ்ரீ குருப்யோ நம:       ஸ்ரீ ராம ராம ஜயம்      ராதே க்ருஷ்ண
குருவாய் வருவாய் அருள்வாய் கோபாலா – 04
அனேக கோடி நமஸ்காரங்கள்.
இது பெரிய கீர்த்தனம். ஆதலால் இன்று கீர்த்தனம் மட்டும். இந்த கீர்த்தனத்தை உத்ஸவ ஆரம்பத்தன்றும் கல்யாண உத்ஸவத்தன்றும், அதாவது, ராதா, ருக்மிணி, ஸீதா கல்யாண தினத்தன்று பாடுவார்கள்.
நாளை இந்த கீர்த்தனத்தின் அர்த்தம்.
कीर्तनम् – सावेरि/कामवर्धनी / पूर्विकल्याणि – आदि
सिन्धुभैरवि – आदि तिश्र गति
 
वरहापुरि निलयम् वन्दे श्री गोपाल स्वामि सद्गुरुवरम्
 
परमात्म श्री वेणुगोपाल पावन
बाल चरित्रार्थ विवरण चतुरम्
கீர்த்தனம் 3 – ஸாவேரி /
காமவர்தனி / பூர்விகல்யாணி  - ஆதி
 
ஸிந்துபைரவி  - ஆதி திஸ்ர கதி
 
வரஹாபுரி நிலயம் வந்தே
ஸ்ரீ கோபால ஸ்வாமி ஸத்குருவரம்
 
பரமாத்ம ஸ்ரீ வேணுகோபால பாவன
பாலசரித்ரார்த விவரண சதுரம்
 
चरणम् : 1
 
कनकमय विग्रह रजताभरण जालकायम्
जनकजननीतोष करशिश्रुषापरम्
जपतपो निष्टापरम्
मनसिस्फुरित राधाकृष्ण रूपम्
राधाकृष्ण नामा$नुस्मरणधीरम्
मनसिज कोटि लावण्य देहम्
अमर बृन्द सनन्द श्लाघित गान चतुरम्
சரணம் : 1
 
கனகமய விக்ரஹ ரஜதாபரண ஜாலகாயம் த்ரிபுண்ட்ர விபூதி தரம்
ஜனக ஜனனீ தோஷ கரசிஸ்ருஷாபரம்
ஜபதபோ நிஷ்டாபரம்
மனஸி ஸ்புரித ராதா க்ருஷ்ண ரூபம்
ராதா க்ருஷ்ண நாமானு ஸ்மரண தீரம்
மனஸிஜ கோடி லாவண்ய தேஹம் அமர
ப்ருந்த ஸனந்த ஸ்லாகித கான சதுரம்
शुक शास्त्र श्लोक पदार्थ विवेचन चतुर वाचम्
मनुज प्रिय हित वचनम्
शुक सनक नारदादि वृत्ति समानम्
रम्योंचव्रुत्ति करम्
पंकज नाभ चरण भक्ति युवति
क्रीडास्थान हृदयोद्यानवनम्
पंकरहित चित्त भागवत समाज
मध्य शोभित देह कान्तिमिहैमम्
சுகஸாஸ்த்ர ஸ்லோக பதார்த விவேசன
சதுர வாசம் மனுஜ ப்ரிய ஹித வசனம்
சுக ஸனக நாராதாதி வ்ருத்தி ஸமானம்
ரம்யோஞ்ச வ்ருத்திகரம்
பங்கஜ நாப சரண பக்தி யுவதி
க்ரீடாஸ்தான
ஹ்ருதயோத்யானவனம்
பங்கரஹித சித்த பாகவத ஸமாஜ
மத்ய சோபித தேஹ காந்தி மிஹைமம்
 
 
चापमास कृत राधाकल्याण महोत्सवमनुगत
भक्त समाजम्
भूपसमर्चित पादयुगळम् अरविन्दाक्ष भद्राकरम्
भूपतिराजपुर श्रीनिवास समीप
आनन्द नर्तन नटन सरोजम्
श्रीपति दास प्रियानुज श्री कृष्ण दासवन्दित पादं अनुदिनं अनिशम्
சாபமாஸ க்ருத ராதாகல்யாண மஹோத்ஸவம் அனுகத பக்த ஸமாஜம்
பூபஸமர்சித பாத யுகளம்
அரவிந்தாக்ஷ பத்ராகரம்
பூபதி ராஜ புர ஸ்ரீநிவாஸ ஸமீப
ஆனந்த நர்தன நடன ஸரோஜம்
ஸ்ரீபதி தாஸ ப்ரியானுஜ ஸ்ரீக்ருஷ்ண
தாஸவந்தித பாதம் அனுதினம் அனிசம்
 
 
அனந்த கோடிப்ரணாமங்கள்
ராதே க்ருஷ்ணா
அஸ்மத் ஸத்குருஸ்வாமிகி ஜே    
 अस्मत् सद्गुरुस्वामिन: जे

No comments:

Post a Comment