பெண்ணிற்கும் ஆணுக்கும் நடந்த உரையாடல். அதில் பெண் எப்படி ஆணிடம் மொக்கை வாங்கி உட்கார்ந்திருக்கிறார் என்பதை பாருங்கள்!
பையன் : ஹாய்
பொண்ணு : ஹலோ
பையன் : நீங்க எங்க இருக்கீங்க?
பொண்ணு : நான் எங்க அப்பாவோடBMW கார்ல கோவிலுக்கு போயிட்டு, அதுக்கு அப்புறம் ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல அரட்டை பன்னிட்டு இருக்கேன்! ஓகேவா ?
பையன் : ஓகேங்க (சிரித்த முகத்துடன்)
பொண்ணு : ஆமா, நீ எங்க இருக்க?
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னால இருக்குற சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....
பொண்ணு : !!!!!!!!!!!! (மௌனம்) மனசுக்குள் முனுமுனுப்பு (இந்த அவமானம் உனக்கு தேவையா?)
பசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.
உண்மை! உழைப்பு! உயர்வு! இதான் பாய்ஸ்
No comments:
Post a Comment